தேர்தல் மாவட்டம் |
வாக்குகள் |
% |
இடங்கள் |
செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம் |
ததேகூ நாஉ
|
அம்பாறை |
55,533 |
19.13% |
1 |
81.42% |
க. பத்மநாதன், இறப்பு 21 மே 2009 தோமஸ் தங்கதுரை வில்லியம், 12 சூன் 2009 இலிருந்து
|
மட்டக்களப்பு |
161,011 |
66.71% |
4 |
83.58% |
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி த. கனகசபை தங்கேஸ்வரி கதிராமன் கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்பு பா. அரியநேத்திரன், 18 மே 2004 இலிருந்து
|
யாழ்ப்பாணம் |
257,320 |
90.60% |
8 |
47.38% |
செல்வராஜா கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா) சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்) நடராஜா ரவிராஜ் (இதக), 10 நவம்பர் 2006 இல் படுகொலை மாவை சேனாதிராஜா (இதக) எம். கே. சிவாஜிலிங்கம் (ரெலோ) கி. சிவநேசன், 6 மார்ச் 2008 இல் படுகொலை பத்மினி சிதம்பரநாதன் நல்லதம்பி சிறீகாந்தா (ரெலோ), 30 நவம்பர் 2006 இலிருந்து சொலமன் சிரில், 9 ஏப்ரல் 2008 இலிருந்து
|
திருகோணமலை |
68,955 |
37.72% |
2 |
85.44% |
இரா. சம்பந்தன் (இதக) க. துரைரத்தினசிங்கம் (இதக)
|
வன்னி |
90,835 |
64.71% |
5 |
66.64% |
செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்) சதாசிவம் கனகரத்தினம் சிவநாதன் கிசோர் வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
|
தேசியப் பட்டியல் |
|
|
2 |
|
எம். கே. ஈழவேந்தன், நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார் ஜோசப் பரராஜசிங்கம் (இதக), 24 டிசம்பர் 2005 இல் படுகொலை சந்திர நேரு சந்திரகாந்தன், 27 செப்டம்பர் 2006 முதல் ரசீன் முகம்மது இமாம், 5 பெப்ரவரி 2008 முதல்)
|
மொத்தம் |
633,654 |
6.84% |
22 |
75.96% |
|
Source:"Parliamentary General Election 2004, Final District Results". Department of Elections, Sri Lanka.
|