வார்ப்புரு:Tamil National Alliance 2010 parliamentary election results
2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.
ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
தேர்தல் மாவட்டம் |
வாக்குகள் | % | இடங்கள் | செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம் |
ததேகூ நாஉ |
---|---|---|---|---|---|
அம்பாறை | 26,895 | 10.47% | 1 | 64.74% | பி. பியசேன |
மட்டக்களப்பு | 66,235 | 36.67% | 3 | 58.56% | பா. அரியநேத்திரன் பொன். செல்வராசா சீ. யோகேஸ்வரன் |
யாழ்ப்பாணம் | 65,119 | 43.85% | 5 | 23.33% | சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்) ஈ. சரவணபவன் மாவை சேனாதிராஜா (இதக) சி. சிறீதரன் அ. விநாயகமூர்த்தி |
திருகோணமலை | 33,268 | 23.81% | 1 | 62.20% | இரா. சம்பந்தன் (இதக) |
வன்னி | 41,673 | 38.96% | 3 | 43.89% | செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்) வினோ நோகராதலிங்கம் (ரெலோ) |
தேசியப் பட்டியல் | 1 | எம். ஏ. சுமந்திரன் | |||
மொத்தம் | 233,190 | 2.90% | 14 | 61.26% | |
Source:"Parliamentary General Election – 2010". Department of Elections, Sri Lanka. |