வாலசு பெரும் பருந்து
வாலசு பெரும் பருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நிசாயேடசு (வாலசு, 1868)
|
இனம்: | நி. நானசு
|
இருசொற் பெயரீடு | |
நிசாயேடசு நானசு வாலேசு, 1868 | |
துணைச்சிற்றினம் | |
ச. சிர்கேடசு & ச. நிபாலென்சிசு [2]
| |
வேறு பெயர்கள் | |
|
வாலசு பெரும் பருந்து (Wallace's hawk-eagle; நிசாயேடசு நானசு) என்பது கொன்றுண்ணிப் பறவை குடும்பமான அசிபிட்ரிடே சிற்றினம் ஆகும். இது கிரா பூசந்தி,மலாய் தீபகற்பம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளில் காணப்படும். இதனுடைய இயற்கை வாழிடம் மித வெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல ஈரப்பதத் தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வன உயிர் வணிகம், வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[4] இது பருந்துகளில் சிறியவை ஆகும் இதன் நீளம் 46 cm (18 அங்) ஆகும். இது சுமார் 500–610 g (1.10–1.34 lb) கிராம் எடையுடையது (பொரி வல்லூறு).[5][6]
இங்கிலாந்து இயற்கை வரலாற்று அறிஞர், புவியியலாளர் ஆல்பிரடு அரசல் வாலசு நினைவாக இதன் பொதுப் பெயர் இடப்பட்டது.[7]
வாலசு பெரும் பருந்து வலசைப் போதலை மேற்கொள்வதில்லை.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2020). "Nisaetus nanus". IUCN Red List of Threatened Species 2020: e.T22696186A182891668. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22696186A182891668.en. https://www.iucnredlist.org/species/22696186/182891668. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Haring, Elisabeth. "Convergent evolution and paraphyly of the hawk-eagles of the genus Spizaetus (Aves, Accipitridae) – phylogenetic analyses based on mitochondrial markers". www.academia.edu.
- ↑ Helbig, Andreas J.; Kocum, Annett; Seibold, Ingrid; Braun, Michael J. (April 2005). "A multi-gene phylogeny of aquiline eagles (Aves: Accipitriformes) reveals extensive paraphyly at the genus level" (in en). Molecular Phylogenetics and Evolution 35 (1): 147–164. doi:10.1016/j.ympev.2004.10.003. http://www.vogelwarte.uni-greifswald.de/pdf/Aquiline_Eagles.pdf. பார்த்த நாள்: 2024-07-27.
- ↑ 4.0 4.1 Siriwat, Penthai; Nijman, Vincent (September 2020). "Wildlife trade shifts from brick-and-mortar markets to virtual marketplaces: A case study of birds of prey trade in Thailand". Journal of Asia-Pacific Biodiversity 13 (3): 454–461. doi:10.1016/j.japb.2020.03.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:2287-884X.
- ↑ Birdlife International
- ↑ Handbook of the Birds of the World. Volume 2 Lynx Edicions Barcelona
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 357–358.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: