வா ராஜா வா

வா ராஜா வா (Vaa Raja Vaa) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், சுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வா ராஜா வா
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
சி. என். வி. புரொடக்ஷன்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புபிரபாகரன்
சுமதி
வெளியீடுதிசம்பர் 6, 1969
நீளம்4191 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_ராஜா_வா&oldid=3355128" இருந்து மீள்விக்கப்பட்டது