விஎஸ் 50 (VS50) இத்தாலி நாட்டுத் தயாரிப்பு. இது இலங்கை, ஈராக் ஆப்கானிஸ்தான் அங்கோலா மொசாம்பிக் நமிபியா சிம்பாப்வே ஆகிய நாடுகளிற் பாவிக்கப்பட்டது. மண்ணிறத்திலான இது சுமாராக 43 கிராம் வெடிபொருளைக் கொண்டிருக்கும். 9 செண்டிமீட்டர் விட்டமும் 4.5 உயரத்தையும் உடையது. குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். 45கிராம் அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிபொருளைக் கொண்டுள்ளது.

விஎஸ் 50 மிதிவெடி

உசாத்துணை தொகு

மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி  
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஎஸ்_50&oldid=3537785" இலிருந்து மீள்விக்கப்பட்டது