விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/புவியியல்
இங்கு புவியியல் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள் தொகுக்கலாம்.
கலைச்சொல் ஒத்தாசை | மருத்துவம் | உயிரியல் | இயற்பியல் | வேதியியல் | கணிதம் | தொழில்நுட்பம் | சமூக அறிவியல் | புவியியல் | சட்டம் |
- Hadean eon- புவி உருவானதிலிருந்து கல்தோன்றி பேரூழி(Archean eon)வரை குறிப்பிடப்படும் இந்த பேரூழிக்கு நிகரான தமிழ் சொல் வேண்டும்.
- Tidal Locking என்பதை தமிழில் எவ்வாறு மொழிபெயர்ப்பது? அதன் ஆங்கில பொருள் இங்குள்ளது. https://en.wiktionary.org/wiki/tidal_locking
ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 09:45, 24 திசம்பர் 2013 (UTC)