விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/கணிதம்

கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    
operator = செயலி (?)
operand = செயலேற்பி
operation = செயற்பாடு
Coordinate System = ஆயஅச்சமைப்பு / ஆள்கூற்று முறைமை (?) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:16, 4 மே 2012 (UTC)[பதிலளி]

map, mapping தொகு

mapping, map என்ற சொல்லுக்கு கோப்பு என்று இங்கு பயன்படுத்தப்படுகிறது. கணினியியலில் கோப்பு என்பது file இக் குறிக்கும். இதே துறையில் mapping function என்பதற்கு கோர்வை என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. map என்பதற்கு புவியல் வழக்கு நிலப்படம். இதில் கணிதத்திலும் கணினியியலும் map, mapping என்பதைக் குறிக்க எது சரியான சொல் ? --Natkeeran (பேச்சு) 00:59, 22 மார்ச் 2013 (UTC)

metric, metric space தொகு

metric மற்றும் metric space இரண்டிற்கும் சரியான தமிழாக்கம் தேவை. உதவவும்--Booradleyp1 (பேச்சு) 13:20, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]