விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/வேதியியல்
கலைச்சொல் ஒத்தாசை | மருத்துவம் | உயிரியல் | இயற்பியல் | வேதியியல் | கணிதம் | தொழில்நுட்பம் | சமூக அறிவியல் | புவியியல் | சட்டம் |
தமிழாக்கம் தேவை
தொகுதமிழில் பல வேதியியல் கனிமங்கள், மற்றும் வேதியியல் சம்பந்தமான பல வார்த்தைகளை மொழிபெயர்க்க வேண்டுகிறேன். உதாரணமாக சில..
- alcohol
- மதுசாரம்
- மதுபானம்
- hydrogen -நீரியம்
- amine
- isocyanide
இது போன்ற பல வேதியியல் சம்பந்தமான வார்த்தைகளை மொழிபெயர்க்கவும்.--Wwwsenthilathiban 14:15, 4 செப்டெம்பர் 2010 (UTC)
Tautomer
தொகுTautomer என்பதற்கு ஈடாகத் தமிழகப் பாடநூல்களில் பின்பற்றப்படும் கலைச்சொல்லை அறியத் தரமுடியுமா? விட்சனரியில் அமைப்புமாற்றச் சமநிலைவடிவம் என்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 02:56, 20 ஆகத்து 2015 (UTC)
@கி.மூர்த்தி: --மதனாகரன் (பேச்சு) 10:19, 11 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன்,tautomerism - இயங்குச் சம்நிலை மாற்றீயம், Tautomer = இயங்குச் சமநிலை என நினைக்கிறேன். --கி.மூர்த்தி 12:59, 11 செப்டம்பர் 2015 (UTC)