விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/இயற்பியல்
இங்கு இயற்பியல் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள் தொகுக்கலாம்.
கலைச்சொல் ஒத்தாசை | மருத்துவம் | உயிரியல் | இயற்பியல் | வேதியியல் | கணிதம் | தொழில்நுட்பம் | சமூக அறிவியல் | புவியியல் | சட்டம் |
மூடுபனி
தொகுதமிழில் மூடுபனி என்பது Fog, Mist இரண்டுக்கும் பயன்படுகின்றது. அவற்றிற்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லைத்தான் எனினும், அவற்றை வேறுபடுத்தி அழைக்க தமிழ்ச் சொற்கள் உண்டா?--கலை (பேச்சு) 09:46, 7 செப்டெம்பர் 2012 (UTC)
நிலவு எதிர் துணைக்கோள்
தொகுநிலவு என்பது புவியின் சந்திரன் என்பதாகவும் பொதுவில் சந்திரன் அல்லது துணைக்கோள் தான் பொருந்துவதாகவும் தோன்றுகின்றது. தயவுகூர்ந்து பின்வரும் கட்டுரைகளை பார்க்கவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:07, 28 மே 2012 (UTC)
- இயற்கைத் துணைக்கோள்
- நிலவு
- ஐரோப்பா (நிலவு) - உருவாக்க உத்தேசித்துள்ள கட்டுரை
- உடன்படுகிறேன். துணைக்கோள் என்று பெயரிடுவதை வரவேற்கிறேன். பேச்சு:டைட்டன் (நிலவு)--நீச்சல்காரன் (பேச்சு) 04:15, 28 மே 2012 (UTC)