விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/மேம்பாடு தேவை 2013
- தி_கிரேட்_மைண்ட்_சேலஞ்சு,_ஐ.பி.எம் விரைவில் காட்சிப்படுத்தினால் சிறப்பு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:48, 31 சனவரி 2013 (UTC)
- மின்னிலையாற்றல் --இராஜ்குமார் (பேச்சு) 04:40, 18 ஏப்ரல் 2013 (UTC)- இக்கட்டுரையின் உள்ளடக்கம் போதாது-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 4 மே 2013 (UTC)
- மின்னழுத்தமானி --இராஜ்குமார் (பேச்சு) 21:44, 19 ஏப்ரல் 2013 (UTC)-
மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 4 மே 2013 (UTC)
- *பாப்லோ பிக்காசோ-இன்று அவருடைய இறந்த தினமாகும்.காட்சிப்படுத்துவது நால்லதென நினைக்கின்றேன்--நி.ஆதவன்(பேச்சு) 09:22, 8 ஏப்ரல் 2013 (UTC) கட்டுரையில் உள்ளடக்கம் போதாது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:35, 4 மே 2013 (UTC)
- பொதுத்தேர்தல் முடியாத நிலையில் இதனை முதற்பக்கத்தில் வெளியிடுவது நல்லதல்ல. மேலும், இக்கட்டுரை நடுநிலை நோக்கில் எழுதப்படவில்லை. திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:40, 28 ஏப்ரல் 2013 (UTC)
- போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. --Anton (பேச்சு) 07:14, 27 ஆகத்து 2013 (UTC)
- போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. இன்னும் சிறப்பாக எழுதலாம். --Anton (பேச்சு) 07:11, 27 ஆகத்து 2013 (UTC)
- போதிய உசாத்துணைகள், மேற்கோள்கள் இல்லை. --Anton (பேச்சு) 07:09, 27 ஆகத்து 2013 (UTC)
- தாரிக் இப்னு சியாத் - எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டுகால இசுலாமிய ஆட்சியின் தொடக்கம்
- கட்டுரையில் அதிக சிவப்பிணைப்புகள் உள்ளன. கட்டுரை முழுமையடையாதது போல் உள்ளது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 31 ஆகத்து 2013 (UTC).
- பொ. திருகூடசுந்தரம் - மேற்கோள்கள் உசாத்துணைகள் தேவை.
- மஞ்சள் (மூலிகை) - மேற்கோள்கள் உசாத்துணைகள் தேவை.
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 - சிறிய கட்டுரை, முக்கியத்துவம் என்ன?--Anton·٠•●♥Talk♥●•٠· 07:13, 3 நவம்பர் 2013 (UTC)
- ஒளியிழை - உசாத்துணை, மேம்படுத்தல் தேவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 06:25, 27 அக்டோபர் 2013 (UTC)
- கண் புரை நோய் - துணைத் தலைப்புக்களின் கீழ் வரும் விடயங்களை கூட்டினால் சிறப்பாக இருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:25, 27 அக்டோபர் 2013 (UTC)