விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் வானியல்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
இப்பகுதியிலுள்ளவை வானியல் தொடர்பான இன்னும் விக்கிப்பீடியாவில் எழுதப்பெறாத கட்டுரைகளின் தொகுப்பாகும். விக்கித் திட்டம் வானியலில் பங்களிக்க விரும்பும் பயனர்கள் எளிதில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும், அதற்கான குறிப்புகளைப் பெறவும் இப்பக்கம் பயன்படுகிறது.
பங்களிப்பாளர்களின் கவனத்திற்கு புதியதாக உருவாக்கப்பட்டுகின்ற கட்டுரைகளுக்கு அருகே {{ஆச்சு|ஆயிற்று}} ஆயிற்று என்று இணைத்தால் இத்திட்டத்தின் மூலம் எத்தனை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உதவியாக இருக்கும். அத்துடன் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் இணைப்பினை நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழி பெயர்க்க வேண்டியவை
தொகுபொது
தொகுஉபதுறைகள்
தொகு- (en:Astrochemistry) வான் வேதியியல்
- (en:Astrodynamics) விண்வெளி இயங்கியல்
- (en:Astrometry) வான்பொருளியக்க அளவியல்
- (en:Cosmochemistry) அண்ட வேதியியல்
- (en:Extragalactic astronomy) மீதுரு அண்டவியல்
- (en:Physical cosmology) அண்டவியற்பியல்
- (en:Planetary geology) கோள்நிலப் பண்பியல்
- (en:Solar astronomy) சூரிய வானியல்
விண்மீன் குழாம்கள்
தொகு- (en:Orion (constellation)) ஓரியன் (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Canis Major) பெருநாய் (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Taurus (constellation) இடபம் (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Ursa Major (constellation) பெருங் கரடி (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Leo (constellation)) சிம்மம் (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Crux (constellation)) தென்சிலுவை (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Andromeda (constellation)) அந்திரொமேடா (விண்மீன் குழாம்)
- (en:virgo (constellation)) கன்னி (விண்மீன் குழாம்) ஆயிற்று
- (en:Scorpius (constellation)) விருச்சிகம் (விண்மீன் குழாம்)
- (en:Sagittarius (constellation)) தனுசு (விண்மீன் குழாம்)
- (en:Libra (constellation)) துலாம் (விண்மீன் குழாம்)
- (en:Cancer (constellation)) கடகம் (விண்மீன் குழாம்)
- (en:Pisces (constellation)) மீனம் (விண்மீன் குழாம்)
- (en:pleiades (constellation)) கார்த்திகைப் பெண்கள் (விண்மீன் குழாம்)
நெபுலாக்கள்
தொகு- (en:Ant Nebula) எறும்பு நெபுலா
- (en:Barnard's Loop) பர்நாடு சுழற்சி
- (en:Boomerang Nebula) பூமரங் நெபுலா
- (en:Cat's Eye Nebula) பூனைக் கண் நெபுலா
- (en:Eagle Nebula) கழுகு நெபுலா
- (en:Eskimo Nebula) எஸ்கிமோ நெபுலா
- (en:Orion Nebula) ஒரியன் நெபுலா ஆயிற்று
- (en:Horsehead Nebula) குதிரைத் தலை நெபுலா
- (en:Ring Nebula) சுருள் நெபுலா
- (en:Pelican Nebula) பெலிகன் நெபுலா
- (en:Red Square Nebula) செஞ்சதுர நெபுலா
- (en:Rosette) ரொசெட் நெபுலா
- (en:Fox Fur Nebula) நரிமுடி நெபுலா
- (en:Hourglass Nebula) அவர்கிளாஸ் நெபுலா
- (en:Helix Nebula) ஹெலிக்ஸ் நெபுலா
வானியலாளர்கள்
தொகு- (en:Astronomer) வானியலாளர்
- (en:H. A. Rey) எச்.ஏ.ரேய்
- (en:James Lick) ஜேம்ஸ் லிக்
- (en:Charles Yerkes) சார்ள்ஸ் யேர்க்ஸ்
- (en:Arvind Bhatnagar) அரவிந்த் பட்நாகர்
- (en:Chesley Bonestell) செல்சி போனெஸ்டெல்
- (en:Uriah A. Boyden) உரியா ஏ. போய்டென்
- (en:Catherine Wolfe Bruce) கேத்தரின் வோல்ஃப் புரூஸ்
- (en:Serge Brunier) செர்ஜ் புருனியர்
- (en:Venetia Burney) வெனிஷியா பர்னி
- (en:Harvey Raymond Butcher) ஹார்வி ரேமண்ட் புத்செர்
- (en:Thomas Cooke) தாமஸ் குக்
- (en:James Maxime DuPont) ஜேம்ஸ் மேக்சைம் டூபோண்ட்
- (en:William Johnson McDonald) வில்லியம் ஜான்சன் மெக்டொனால்டு
- (en:Hiram Perkins) ஈராம் பெர்கின்ஸ்
- (en:Geoffrey Perry) ஜெஃப்ரி பெர்ரி
- (en:Georg Friedrich von Reichenbach) ஜியார்ஜ் பிரெடெரிக் வான் ரெய்ச்சன்பக்
- (en:James Simms) ஜேம்ஸ் சிம்ஸ்
- (en:William Simms (instrument maker)) வில்லியம் சிம்ஸ் (கருவி தயாரிப்பாளர்)
- (en:Angeline Stickney) ஏஞ்சலின் ஸ்டிக்னி
- (en:Edward Troughton) எட்வர்ட் ட்ரோட்டன்
- (en:Hulbert Harrington Warner) ஹல்பர்ட் ஹாரிங்டன் வார்னர்
வானியல் பொருட்கள்
தொகு- (en:Lists of astronomical objects) வானியல் பொருட்களின் பட்டியல்
- (en:Astronomical object) வானியல் பொருள்
- (en:Astronomical clock) வானியல் கடிகாரம்
கோள்கள்
தொகு- (en:Double planet) இரட்டைக் கோள்கள்
- (en:Outer planets) வெளிப்புறக் கோள்கள்
- (en:Exomoon) புறத் துணைக்கோள்கள்
- (en:Outer space) வெளிப்புற விண்வெளி
- (en:List of natural satellites) இயற்கைத் துணைக்கோள்களின் பட்டியல்
- (en:Phobos (moon)) போபொஸ் (துணைக்கோள்) ஆயிற்று
- (en:Deimos (moon)) தேய்மொஸ் (துணைக்கோள்) ஆயிற்று
- (en:Amalthea (moon)) அமல்தியா (துணைக்கோள்)
- (en:Himalia (moon)) ஹிமாலியா (துணைக்கோள்)
- (en:Elara (moon)) எலரா (துணைக்கோள்)
- (en:Mimas (moon)) மிமாஸ் (துணைக்கோள்) ஆயிற்று
- (en:Tethys (moon)) தெதைஸ் (துணைக்கோள்) ஆயிற்று
- (en:Dione (moon)) டயோன் (துணைக்கோள்)
- (en:Rhea (moon)) ரியா (துணைக்கோள்)
- (en:Iapetus (moon)) இயப்தஸ் (துணைக்கோள்)
- (en:Ariel (moon)) ஏரியல் (துணைக்கோள்)
- (en:Umbriel (moon)) அம்பெரியல் (துணைக்கோள்)
- (en:Titania (moon)) டைடானியா (துணைக்கோள்)
- (en:Oberon (moon)) ஒபெரோன் (துணைக்கோள்)
- (en:Miranda (moon)) மிரண்டா (துணைக்கோள்)
- (en:Charon (moon)) சரோன் (துணைக்கோள்) ஆயிற்று
- (en:Dysnomia (moon)) டைஸ்னோமியா (துணைக்கோள்) ஆயிற்று