விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சனவரி, 2014

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சனவரி, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

பிரவீன்

தொகு
  1. மின்மறுப்பு(reactance)  Y ஆயிற்று
  2. சூரிய ஆற்றல்  Y ஆயிற்று

மாதவன்

தொகு
  1. எடை Y ஆயிற்று
  2. கிளாடு மோனெ Y ஆயிற்று

நந்தினிகந்தசாமி

தொகு
  1. இலக்கிய வரலாறு Y ஆயிற்று
  2. பொருள் Y ஆயிற்று
  3. பிரெட் அஸ்ரயர் Y ஆயிற்று
  4. கொலோசியம் (ரோம்) Y ஆயிற்று
  5. ஒலி Y ஆயிற்று
  6. பால் (பானம்) Y ஆயிற்று
  7. வேதம் Y ஆயிற்று
  8. சோளம் Y ஆயிற்று
  9. ஆபிரிக்க வரலாறு Y ஆயிற்று
  1. உரோமைப் பேரரசு  Y ஆயிற்று
  2. ஸ்டாக்ஹோம்  Y ஆயிற்று
  3. பண்டைய எகிப்து  Y ஆயிற்று
  4. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Y ஆயிற்று
  5. நரம்புத் தொகுதி  Y ஆயிற்று
  6. மங்கோலியா  Y ஆயிற்று
  7. ஆசுதிரியா  Y ஆயிற்று
  8. அயர்லாந்து_குடியரசு  Y ஆயிற்று
  9. நாஸி ஜேர்மனி  Y ஆயிற்று

பிரஷாந்

தொகு
  1. மின்தடை - இலக்கு 15360 பைட்டுகள் --Anton·٠•●♥Talk♥●•٠· 08:35, 3 பெப்ரவரி 2014 (UTC)
  1. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் Y ஆயிற்று
  2. தொழிற்துறை Y ஆயிற்று
  3. ஏரணம் Y ஆயிற்று
  4. அமெரிக்கப் புரட்சிப் போர் Y ஆயிற்று
  5. கரந்தடிப் போர் Y ஆயிற்று
  6. இரும்புத் திரை Y ஆயிற்று
  7. ஆப்பிரிக்க ஒன்றியம் Y ஆயிற்று
  8. தொலைத்தொடர்பு Y ஆயிற்று
  9. விசை Y ஆயிற்று
  10. பாடுதல் Y ஆயிற்று
  11. உயிரினம் Y ஆயிற்று
  12. சி++ Y ஆயிற்று
  13. தமிழ் அகராதிகள் பட்டியல் - அகராதிகள் கட்டுரையில் இருந்து வழிமாற்றப்பட்டுள்ள கட்டுரை என்பதால் கணக்கில் எடுக்கப்படுகிறது.
  14. வூடூ Y ஆயிற்று - இது பட்டியலில் உள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:25, 3 பெப்ரவரி 2014 (UTC)
வூடு பழைய பட்டியலில் உள்ளது. சமயம் தலைப்பில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:31, 3 பெப்ரவரி 2014 (UTC)

தென்காசியார் ஜூன் மாதம் விரிவாக்கிப் பின்னர் 15360 பைட்டை விடக் குறைந்திருந்ததால் விரிவாக்கினேன்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:45, 3 பெப்ரவரி 2014 (UTC)

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு

தொகு
  1. ஆப்பிரிக்க ஒன்றியம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 3 பெப்ரவரி 2014 (UTC) Y ஆயிற்று 4,333 பைட்டிலிருந்து 70,918 பைட்டுக்கள் வரை விரிவாக்கப்பட்டது.

அண்மைய மாதங்களின் தரவுகள்

தொகு
முன்னர் 2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
சனவரி
பின்னர்