தமிழ் அகராதிகளின் பட்டியல்
அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்தும். பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன.
1500கள்
தொகு- 1500 களுக்கு முன்பு - நிகண்டுகள்
- 1594 - அகராதி நிகண்டு - இரேவணசித்தர்
1700கள்
தொகு- 1732 - சதுரகராதி (1919/1924 - சதுரகராதி அச்சுப்பதிப்பு) - வீரமாமுனிவர்
- 1779 - மலபார் - ஆங்கில அகராதி (தமிழ்-ஆங்கிலம்) - ஆங்கிலேய மிஷனரிமார், சென்னை (2-ஆம் பதிப்பு:1809, வேப்பேரி, சென்னை)
1800கள்
தொகு- 1840 - ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி (A vocabulary of English and Tamil words)
- 1842 - பெயரகராதி - யாழ்ப்பாண நூற் கழகம்
- 1842 - மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் அ. சந்திரசேகர பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை[1]
- 1843 - வேதகிரியார் சூடாமணி - களத்தூர் வேதகிரி முதலியார்
- 1850 - சொற்பொருள் விளக்கம் - அண்ணாசாமிப் பிள்ளை
- 1852 - ஆங்கில தமிழ் அகராதி - அமெரிக்கன் மிஷன், யாழ்ப்பாணம்
- 1858 - ஆங்கில தமிழ் அகராதி - சிதம்பரப் பிள்ளை
- 1861 - ஆங்கில தமிழ் அகராதி - பீற்றர் பெர்சிவல்
- 1862 - வின்சுலோ-தமிழ் அகராதி - மிரோன் வின்சுலோ
- 1869 - போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு. போப்
- 1883 - அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார்
- 1893 - பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு (மானிப்பாய் அகராதியின் விரிவு)
- 1897 - தரங்கம்பாடி அகராதி - பெப்ரிசியசு அகராதியின் விரிவு
- 1899 - தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை[1]
1900கள்
தொகு- 1901 - தமிழ்ப் பேரகராதி - நா. கதிரைவேற்பிள்ளை (பேரகராதியின் விரிவு)
- 1902 - அபிதானகோசம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (சிறப்புப் பெயர் அகராதி)
- 1904 - தமிழ்ச் சொல் அகராதி (அகரம் மட்டும்) - கு. கதிரவேற்பிள்ளை, யாழ்ப்பாணம்
- 1908 - சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார்
- 1909 - 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி. ஆர். இராமநாதன்
- 1910 - அபிதானசிந்தாமணி - ஆ. சிங்காரவேலு முதலியார்
- 1910 - தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - கு. கதிரவேற்பிள்ளை - மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியீடு
- 1911 - தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர்
- 1912 - தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - கு. கதிரவேற்பிள்ளை, வெளியீடு - மதுரைத் தமிழ்ச் சங்கம்
- 1914 - இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அ. குமாரசாமிப் புலவர்
- 1918 - தமிழ் மொழி அகராதி - கா. நமச்சிவாய முதலியார்
- 1921 - மாணவர் தமிழ் அகராதி - அனவரத விநாயகம் பிள்ளை
- 1922 - இராவுத்தர் (பர்மாவில் இருந்து)
- 1923 - நாகுமீரா (பர்மாவில் இருந்து)
- 1923 - தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி - கு. கதிரவேற்பிள்ளை, வெளியீடு - மதுரைத் தமிழ்ச் சங்கம்
- 1924 - சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி - சு. சுப்பிரமணிய சாஸ்திரி
- 1925 - தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பாவனந்தம் பிள்ளை
- 1926 - சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி
- 1928 - இளைஞர் தமிழ்க் கையகராதி - மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை
- 1934 - விக்டோரியா தமிழ் அகராதி
- 1935 - ஆனந்த விடகன் அகராதி - ஆனந்த விடகன் பத்திரிகை ஆசிரியர் குழு
- 1935 - ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்க முதலியார்
- 1935 - நவீன தமிழ் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
- 1937 - மதுரை தமிழ்ப் பேரகராதி - மதுரை இ. மா. கோபாலைருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார்
- 1938 - சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சா. ஞானப்பிரகாசர்
- 1939 - தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை
- 1939 - தமிழ் அமிழ்த அகராதி - சி. கிருட்ணசாமிப் பிள்ளை
- 1939 - விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி
- 1939 - தமிழ் லெக்ஸிகன் - சென்னைப் பல்கலைக்கழகம்
- 1940 - கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார், காழி சிவகண்ணுச் சாமிப் பிள்ளை
- 1950 - செந்தமிழ் அகராதி - ந. சி. கந்தையா பிள்ளை
- 1951 - கம்பர் தமிழ் அகராதி - வே. இராமச்சந்திர சர்மா
- 1955 - சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் அலுவலகம்
- 1955 - கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன்பெருமாள் கோனார்
- 1957 - தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார்
- 1964 - கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர், வெளியீடு - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- 1966 - லிப்கோ தமிழ் அகராதி - லிப்கோ புத்தக நிறுவனம்
- 1970 - சிறப்புப் பெயரகராதி - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- 1979 - மணிமேகலைத் தமிழகராதி - மணிமேகலைப் பிரசுரம்
- 1980 - தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன்
- 1984 - தமிழ்-தமிழ் அகரமுதலி - மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)
- 1984 - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி - ஞா. தேவநேயப் பாவாணர்
- 1985 - தமிழ் - தமிழ் அகரமுதலி - மு. சண்முகம்
- 1985 - மணிமேகலை தமிழ் அகராதி - மணிமேகலைப் பதிப்பகம்
- 1988 - பெருஞ்சொல்லகராதி - தமிழ்ப் பல்கலைக்கழகம்
- 1993 - வெற்றித் தமிழ் அகராதி - ச. மெய்யப்பன்
- 1993 - அன்றாட வாழ்வில் அழகு தமிழ் - மணவை முஸ்தபா
2000கள்
தொகு- 2000 - வசந்தா அகராதி - அரிதிமதி தென்னகனை
- 2001 - திருமகள் அகராதி
- அருங்கலைச்சொல் அகரமுதலி - ப. அருளி
- இணைச்சொல் அகராதி
- விக்சனரி
- 2019 - யாழ்ப்பணத்தமிழ் அகராதி - நடராஜா சிறிரஞ்சன்
ஒருங்கிணைந்த அகராதிகள்
தொகுதமிழ்ப்பேழை என்பது தமிழ்-ஆங்கிலத்திற்கான ஒருங்கிணைந்த இணைய அகராதியாகச் செயல்படுகின்றது. தமிழ்ப்பேழை அகராதியில் 66க்கும் மேற்பட்ட அகராதிகள், 150க்கும் மேற்பட்ட துறைகளுகளுடன் ஒருங்கிணைந்த முறையில் அளிக்கப் பெற்றுள்ளது.
வட்டார வழக்குகள்
தொகுதமிழ்நாடு
தொகு- வட்டார வழக்குத் தமிழ் அகராதி - வீரமாமுனிவர் (கிடைக்கவில்லை)
- 1982 - கரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்
- 1989 - வழக்குச் சொல் அகராதி - இரா. இளங்குமரனின்
- 1990 - செட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு
- கொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்
- கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
- நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்
- தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
- செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன் [2]
- நெல்லை வட்டார வழக்குச் சொல் அகராதி - வெள் உவன்
- நடு நாட்டு சொல் அகராதி (தென்னாற்காடு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள்) - 5000 சொற்கள் - கண்மணி குணசேகரன்
- ஜவ்வாதுமலை வட்டார வழக்கு சொல்லகராதி - க. ஜெய்சங்கர் (2024)
இலங்கை
தொகு- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
- இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி - ஈழத்துப் பூராடனார்
துறைசார்
தொகு- Tamil Vocabulary of Natural History - Edouard Simon Ariel (1818 - 1854) - [1] பரணிடப்பட்டது 2017-03-30 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் ஆட்சிமொழி அகராதி
- சங்க இலக்கிய அகராதி
- காலக்குறிப்பு அகராதி
மலையாளம்
தொகுதெலுங்கு
தொகு- 1925 - தெலுங்கு - தமிழ் அகராதி (1925) - கிருட்டிணசாமி ஐயர்
- 1939 - தமிழ் - தெலுங்கு அகராதி (1939) - கேசாசார்லு
கன்னடம்
தொகுஇந்தி
தொகு- 1878 - இந்தி - தமிழ் அகராதி (1878) - அந்தோனிப்பிள்ளை
- 1925 - இந்தி தமிழ் கோசம் - அரிகரசர்மா
- 1926 - தமிழ் இந்தி கோசம் - அரிகரசர்மா
- 1957 - இந்தி - தமிழ் அகராதி (1957) - கா. அப்பாதுரை
மராத்தி
தொகு- 1961 - மராத்தி - தமிழ் அகராதி - இரமாபாய் சோசி
சமசுகிருதம்
தொகு- 1857 - வடமொழி திரவிய நிகண்டு
- 1878 - பதார்த்த பாசுகரம்
- 1928 - சீனிவாச ஆச்சாரியார் வடமொழி தமிழ் அகராதி (1928)
- 1930 - வேங்கடேச சர்மா வடமொழி தமிழ் அகராதி (1930)
- 1938 - வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் - நீலாம்பிகை அம்மையார்
- 1952 - வடமொழிச் சொற்கடல்
- 1962 - பாபநாசசிவம் வடமொழி தமிழ் அகராதி (1962)
- வடசொல் தமிழ் அகராதி - கோவேந்தன்
சிங்களம்
தொகு- 1964 - சிங்கள தமிழ் அகராதி (1964)
- 1972 - தமிழ் சிங்கள அகராதி (1972)
- 2003 - இலகு சிங்கள தமிழ் அகராதி
மலாய்
தொகுசீனம்
தொகுபர்மா
தொகுஅரபு
தொகு- 1902 - அரபுத் தமிழ் அகராதி - குலாம் காதிறு நாவலர்
- 1905 - அரபுத் தமிழ் அகராதி - முகம்மது அப்துல்லா
- 1965 - அரபுத் தமிழ் அகராதி - யாசீன் மௌலானா
- 1983 - தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதி
உருது
தொகு- தமிழ் உருது அகராதி - முக்தார் பத்ரி
- உருது தமிழ் அகராதி - முக்தார் பத்ரி
உருசியம்
தொகு- 1960 - தமிழ் உருசிய அகராதி
- 1987 - உருசிய தமிழ் ஆரம்ப அகராதி
ஆங்கிலம்
தொகு- 1779 - மலபார் ஆங்கில அகராதி - சாம் பிலிப் பெப்ரீசியசு, சான் கிறித்தி யான் பெரெய்தாப்டு [3]
- 1830 - Rottler's தமிழ் -ஆங்கில அகராதி
- 1834 - 1841 - தமிழ் ஆங்கில மொழிகளுக்கான அகராதி (4 பாகங்கள்)- W. Taylor [4]
- 1841 - விவிலியம் இறையியல் அகராதி - என்றி பவர்
- 1859 - பெப்ரிசியசு அகராதி (Pope's Compendious Tamil–English Dictionary) - பெப்ரிசியசு
- 1862 - வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி - மிரோன் வின்சுலோ
- 1869 - தமிழ் ஆங்கில அகராதி (ஜி. யு. போப்) - ஜி. யு. போப்
போர்த்துக்கீசு
தொகு- 1550 கள் - என்றீக்கே என்றீக்கசு தமிழ் போர்த்துக்கீசிய அகராதி - [5]
- 1679 - தமிழ் போர்த்துக்கீசிய அகராதி (1679) - அன்டேம் டி புரவென்சா (Vocabvlario tamvlic - Antão de Proença) [6] [7][தொடர்பிழந்த இணைப்பு]
- 1700 கள் - Vocabulario - Thamulico - Lusitano - Fr. Domingos Madeyra
- 1750 கள் - தமிழ் போர்த்துக்கீசு - வீரமாமுனிவர்
- 1724 - தமிழ் - பிரெஞ்சு அகராதி - லூயி நோயேல் தெ பூர்சே (Louis Noel de Bourzes) - [8]
- 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது) ? வீரமாமுனிவர்
- 1831 - பிரெஞ்சு தமிழ் அகராதி
- 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)
- 1846 - பிரெஞ்சு தமிழ் அகராதி
- 1850 - டூபூய் மூசே பிரெஞ்சு தமிழ் அகராதி
- 1855 - தமிழ்பிராஞ்சகாரதி
- தற்காலத் அகராதி பிரெஞ்சு - தமிழ் - ச.சச்சினாந்தன்
யேர்மன்
தொகு- 1869 - தமிழ் - ஆங்கிலம் - செர்மன் அகராதி
- 1992 - யேர்மன் தமிழ் தமிழ் யேர்மன் அகராதி
- செருமன் - தமிழ் அகராதி - சு. இராசாராம்
டச்சு
தொகுநோர்வேசியன்
தொகுபின்னிசு
தொகுஇத்தாலியன்
தொகுடேனிசு
தொகு- டானிசு தமிழ் சொற்பட்டியல் - 1671 - [9] பரணிடப்பட்டது 2017-03-30 at the வந்தவழி இயந்திரம்
- டேனிஷ் - தமிழ் அகராதி - அ. பாலமனோகரன் - [10] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- டெனிஷ்-தமிழ், தமிழ்-டெனிஷ் சிறு அகராதி [11] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் - டேனிஷ் அகராதி
- டெனிஷ் மருத்துவ தமிழ் அகராதி [12] பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம்
சுவீடிசு
தொகு- சுவீடிசு - தமிழ் அகராதி - கிருபாகரன்
இலத்தீன்
தொகு- 1742 - தமிழ் - இலத்தீன் அகராதி (1742) - வீரமாமுனிவர்
- 1867 - தமிழ் - இலத்தீன் அகராதி (1867) - ஆர். பி. குரி
எபிரேயம்
தொகு- எபிரேயம் தமிழ் சொற்பட்டியல் - 1749 - - [13] பரணிடப்பட்டது 2017-03-30 at the வந்தவழி இயந்திரம்
இந்திய விக்சனரி கைபேசி அகராதி
தொகுதனித்தமிழ் இயக்கத்தின், அகராதி மென்பாெருள் திட்டமான தனித்தமிழகராதிக்களஞ்சியத்தின், தற்கால முன்னேற்பாடாக இந்திய மாெழிகளின் கைபேசி அகராதியாக - அஃக - எனும் பெயரில் விக்சனரி அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இம் மென்பாெருளில் இந்திய தமிழ் மொழிக்குடும்பம் விக்சனரி 1. எளிய தமிழ் 2. தமிழ் 3. கன்னடம் 4. மலையாளம் 5. தெலுகு மேலும் ஆரிய மாெழிக்குடும்ப மாெழிகளையும் பயன்படுத்தலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும்". .koodal.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2015.
- ↑ "செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி". jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2015.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ் அகராதிகளின் பட்டியல்கள்
- மருத்துவ அகராதி தந்த மேதை ஒரு துன்பியல் நாடகம் பரணிடப்பட்டது 2010-12-18 at the வந்தவழி இயந்திரம்
- தமிழும் அகராதியும் பரணிடப்பட்டது 2010-12-24 at the வந்தவழி இயந்திரம்
- அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும் பரணிடப்பட்டது 2012-05-19 at the வந்தவழி இயந்திரம்
- அகராதியியல் பற்றி முனைவர். ஜெயதேவன் அவர்களின் பேட்டி பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் அகராதிகளின் பட்டியல்கள்
- - UrbanTamil.com நவீன, சமூக, அகராதி பரணிடப்பட்டது 2021-03-08 at the வந்தவழி இயந்திரம்
- வடமொழி தமிழ் அகராதி
- வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
- ஆன்ட்ராய்டு கைபேசி ஆங்கில தமிழ் அகராதி