விசயன் நீல விசிறிவால்

விசயன் நீல விசிறிவால் (Visayan blue fantail)(ரைபிதுரா சமரென்சிசு) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

விசயன் நீல விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. samarensis
இருசொற் பெயரீடு
Rhipidura samarensis
(Steere, 1890)

இது கிழக்கு விசயன் (பிலிப்பீன்சு) தீவுகளில் (போகொல், லெய்ட் மற்றும் சமர்) காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது முன்பு மிண்டனாவோ நீல விசிறிவால் இணையினமாக இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Rhipidura samarensis". IUCN Red List of Threatened Species 2016: e.T103708706A104310737. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103708706A104310737.en. https://www.iucnredlist.org/species/103708706/104310737. பார்த்த நாள்: 18 November 2021. 
  • Sánchez-González, L.A., and R.G. Moyle. 2011. Molecular systematic and species limits in the Philippine fantails (Aves: Rhipidura). Molecular Phylogenetics and Evolution 61: 290-299
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயன்_நீல_விசிறிவால்&oldid=3500166" இலிருந்து மீள்விக்கப்பட்டது