வெள்ளை வால் ஈப்பிடிப்பான்

வெள்ளை வால் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியூகோப்டிலோன்
இனம்:
லி. கான்க்ரீட்டம்
இருசொற் பெயரீடு
லியூகோப்டிலோன் கான்க்ரீட்டம்
முல்லர், 1835
துணைச்சிற்றினம்
  • சையோரினிசு கான்க்ரீட்டசு துசி. கான்க்ரீட்டசு (முல்லர், 1836)
  • சையோரினிசு கான்க்ரீட்டசு துசி. சையனியசு (ஹூயும், 1877)
  • சையோரினிசு கான்க்ரீட்டசு துசி. எவெர்ட்டீ (சார்ப்பி, 1890)

வெள்ளை வால் ஈப்பிடிப்பான் (White-tailed flycatcher)(லியூகோப்டிலோன் கான்க்ரீட்டம்) என்பது மஸ்கிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது லுயூகோப்டிலோன் என்ற ஒற்றை சிற்றினத்தினைக் கொண்ட பேரினமாகும். 2022க்கு முன், இது சையோனிரசு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2021 தொகுதிபிறப்பு ஆய்வின் அடிப்படையில் பன்னாட்டு பறவையியல் மாநாட்டில் லுயூகோப்டிலோன் என மறுவகைப்படுத்தப்பட்டது.[2][3]

இது புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Cyornis concretus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709499A94212201. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709499A94212201.en. https://www.iucnredlist.org/species/22709499/94212201. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "IOC World Bird List 12.1". IOC World Bird List Datasets (in அமெரிக்க ஆங்கிலம்). doi:10.14344/ioc.ml.12.1. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  3. Sangster, George; Alström, Per; Gaudin, Jimmy; Olsson, Urban (2021-12-03). "A new genus for the White-tailed Flycatcher Cyornis concretus (Aves: Muscicapidae)" (in en). Zootaxa 5072 (6): 599–600. doi:10.11646/zootaxa.5072.6.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://mapress.com/zt/article/view/zootaxa.5072.6.7.