வேப்பம்பட்டு
சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதையில் உள்ள வேப்பம்பட்டு சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையிலுள்ள வளர்ந்து வரும் இடங்களில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்ட ஆட்சி எல்லைக்குள் வருகிறது.
வேப்பம்பட்டு | |||
— நகரம் — | |||
ஆள்கூறு | 13°07′29″N 79°59′50″E / 13.124834°N 79.997152°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | opiiuuytr8 to
| ||
அருகாமை நகரம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | திருவள்ளூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
இது சென்னை புறநகர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[சான்று தேவை] பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவ்வூரானது சிறந்த ஊராட்சிக்கான விருதும் பெற்றுள்ளது.[சான்று தேவை] சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் 61 மின்சார இரயில்கள் இந்நிருத்தம் வழியாக திருவள்ளுர் - அரக்கோணம் - திருத்தணி வரை செல்கின்றன. அதே போல் இங்கு இருந்து 61 இரயில்கள் தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கின்றன. 11 மின்சார இரயில்கள் வேளச்சேரி வரை செல்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.