வேலுசாமி (திரைப்படம்)

வேலுசாமி (Veluchami) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை அருள் இயக்கினார். தேவாவின் இசையில் இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், வினிதா, சுருதி, கவுண்டமணி. செந்தில், ஜெய்கணேஷ், கேப்டன் ராஜூ ஆகியோர் நடித்திருந்தனர்.

வேலுசாமி
சுவரொ்ட்டி
இயக்கம்அருள்
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேனுகோபால்
கதைஅருள்
இசைதேவா
நடிப்பு
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
விநியோகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசனவரி 15, 1995 (1995-01-15)
ஓட்டம்140 minutes
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலுசாமி_(திரைப்படம்)&oldid=3660954" இருந்து மீள்விக்கப்பட்டது