வேலுப்பிள்ளை
குடும்பப் பெயர்
வேலுப்பிள்ளை என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- ஆ. வேலுப்பிள்ளை (1936–2015), இலங்கை வரலாற்றாசிரியர், கல்வியாளர்
- வேலா வேலுப்பிள்ளை (பிறப்பு 1947) இலங்கை பொருளாதார வல்லுனர்
- சி. வி. வேலுப்பிள்ளை (1914-1984) இலங்கை மலையக எழுத்தாளர்
- கல்லடி வேலுப்பிள்ளை (1860-1944) இலங்கை கவிஞர்.
- சு. வேலுப்பிள்ளை 1921-2007) இலங்கை எழுத்தாளர்
- ஆ. வேலுப்பிள்ளை (1936-2015) இலங்கை தமிழறிஞர்
- நாகநாதன் வேலுப்பிள்ளை இலங்கை, பிரஞ்சு எழுத்தாளர்
குடும்ப பெயர்
தொகு- சி. வேலுப்பிள்ளை கந்தையா சிவஞானம், இலங்கை அரசு ஊழியர், அரசியல்வாதி
- கந்தபிள்ளை வேலுப்பிள்ளை நடராஜா (1905-2000), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (1898-1977), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- வேலுப்பிள்ளை அம்பலவாணர் கந்தையா (1891-1963), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை (1913-2001), இலங்கை இயற்பியலாளர், கல்வியாளர்
- வேலுப்பிள்ளை குமாரசாமி (1892–? ), இலங்கை அரசு ஊழியர், இராஜதந்திரி
- வேலுப்பிள்ளை குமாரசாமி (1919–? ), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- வேலுப்பிள்ளை பிரபாகரன் (1954-2009), இலங்கைப் புரட்சியாளர்
- வேலுப்பிள்ளை சுப்பையா துரைராஜா (1927–2011), இலங்கை கட்டிடக் கலைஞர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |