வ. ஐ. ச. ஜெயபாலன்

இந்திய திரைப்பட நடிகர், இலங்கை எழுத்தாளர்

வ. ஐ. ச. ஜெயபாலன் (பிறப்பு: சூலை 13, 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

வ. ஐ. ச. ஜெயபாலன்
Jaybalan.jpg
பிறப்புதிசம்பர் 13, 1944 (1944-12-13) (அகவை 75)
நெடுந்தீவு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

இவரது சில கவிதை நூல்கள்தொகு

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=2153795" இருந்து மீள்விக்கப்பட்டது