ஸ்பாரோ இலக்கிய விருது
ஸ்பாரோ இலக்கிய விருது (ஆங்கில மொழி: Sparrow Literary Awards) என்பது ஆண்டுதோறும் தமிழ் மற்றும் தமிழல்லாத மொழி கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.[1] தமிழில் ஓர் ஆண், ஒரு பெண் எழுத்தாளருக்கும் தமிழ் அல்லாத வேறொரு மொழியில் எழுதும் ஒரு பெண், ஓர் ஆண் எழுத்தாளருக்கும் தரப்படுகிறது. ஸ்ரீராம் குழுமத்தின் தலைவரான ஆர். தியாகராஜனால் தொடங்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. டி. ஐ. அரவிந்தன், தி. பரமேசுவரி, அம்பை, கண்ணன் சுந்தரம், என். சுகுமாரன் ஆகியோர் இவ்விருதின் தேர்வுக் குழுவில் இருந்துள்ளனர்.
விருது பெற்றோர்
தொகுஆண்டு | படைப்பாளர்கள் |
---|---|
2014[2] |
|
2015 |
|
2016 |
|
2017 |
|
2018[3] |
|
2019 |
|
2020[4] | |
2021 |
|
2022[5] | |
2023 |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஸ்பாரோ விருது". ஸ்பாரோ. பார்க்கப்பட்ட நாள் 9 November 2023.
- ↑ "ஸ்பாரோ இலக்கிய விருது 2014 ... Read more at: https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23956&cat=21". தினமலர். https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23956&cat=21. பார்த்த நாள்: 9 November 2023.
- ↑ "‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2018". தமிழ் இந்து திசை. https://www.hindutamil.in/news/literature/150114-2018.html. பார்த்த நாள்: 9 November 2023.
- ↑ "புதுச்சேரி பிரெஞ்சு மொழிப் பேராசிரியருக்கு மும்பையின் ஸ்பாரோ இலக்கிய விருது". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/617861-mumbai-s-sparrow-literary-award-for-puducherry-french-language-professor.html. பார்த்த நாள்: 9 November 2023.
- ↑ "ஸ்பாரோ இலக்கிய விருது 2022 கவிதை, தமிழ், போடோ, காஸி". காலச்சுவடு. https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/276/articles/18-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2022-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF. பார்த்த நாள்: 9 November 2023.