ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் (Srivilliputtur railway station-SVPR) தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இத்தொடருந்து நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இத்தொடருந்து நிலையத்தில் நாளான்றுக்கு 19 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1] ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையக் குறியீடு SVPR ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
திருவில்லிபுத்தூர் இரயில் நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°29′52″N 77°38′42″E / 9.4978°N 77.6451°E | ||||
ஏற்றம் | 141 மீட்டர் (463 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | விருதுநகர் - செங்கோட்டை | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | SVPR | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
|
விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13]
ஆட்சி எல்லை
தொகுஇந்நிலையம் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இது மதுரை இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.[14] SVPR என்ற குறியீட்டால் இந்நிலையம் அடையாளப்படுத்தப்படுகிறது.[15]
வழித்தடம்
தொகுஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் சிவகாசி தொடருந்து நிலையத்திற்கும், இராஜபாளையம் தொடருந்து நிலையத்திற்கும் இடையே உள்ளது.[16][17]
அருகாமையில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகு- சாம்பல் நிற அணில் சரணாலயம்[18]
- சதுரகிரி மலை[19]
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- ஸ்ரீ வைத்தியநாதர் ஆலயம்[20]
- அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி ஆலயம்[21]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலைய கால அட்டவணை
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/931462-amrit-bharat-station-development-project-of-virudhunagar-rajapalayam-srivilliputhur-railway-stations-1.html
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/972211-amrit-bharat-station-project-allocation-of-rs-73-crore-for-reconstruction-of-15-railway-stations-on-virudhunagar-madurai-division.html
- ↑ https://www.kamadenu.in/news/india/66443-amrit-bharat-railway-station-project-will-bring-about-change.html
- ↑ https://www.kamadenu.in/news/special/7885-developmental-work-going-on-srivilliputhur-railway-station.html
- ↑ https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-virudhunagar/srivilliputhar-railway-station-to-get-a-makeover-under-the-amrit-bharat-scheme/3462129
- ↑ S. Chidambaram (2 December 2013). "Low platforms, roofless shelters irk passengers". தி இந்து (சிவகாசி). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/low-platforms-roofless-shelters-irk-passengers/article5412575.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ "System Map" (பி.டி.எவ்). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 1. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Paucity of staff at Srivilliputtur station". தி இந்து (திருவில்லிபுத்தூர்). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". தி இந்து (விருதுநகர்). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ "Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuary". தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு வனத்துறை. Archived from the original on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Sathuragiri Hills". Sathuragirihills.com. Archived from the original on 24 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Vaidyanathar Temple". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 17 June 2016.
- ↑ "Arulmigu Sundaramahalinga Swamy Temple". இந்து சமய அறநிலையத் துறை (தமிழ்நாடு அரசு) இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160613173335/http://www.sathuragiritemple.tnhrce.in/. பார்த்த நாள்: 17 June 2016.