திருத்தங்கல் தொடருந்து நிலையம்
திருத்தங்கல் தொடருந்து நிலையம் (Tiruttangal railway station, நிலையக் குறியீடு:TTL) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, திருத்தங்கல் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
திருத்தங்கல் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
திருத்தங்கல் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°28′39″N 77°48′40″E / 9.4774°N 77.8110°E | ||||
ஏற்றம் | 90 மீட்டர்கள் (300 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | விருதுநகர்–செங்கோட்டை வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | TTL | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1932 | ||||
மின்சாரமயம் | இல்லை | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2013 | 1300–1500/ ஒரு நாளைக்கு | ||||
|
விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு
தொகுஇத்தொடருந்து நிலையம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் இத்தொடருந்து நிலையத்தை தெற்கு இருப்புப் பாதை மண்டலம் மூடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது ஊர்மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் மூடும் முயற்சி கைவிடப்பட்டது.
ஆளுகைப் பகுதி
தொகுஇது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின், தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
வழித்தடம்
தொகுஇந்தத் தொடருந்து நிலையம் விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[2][3]
வசதிகள்
தொகுஇந்தத் தொடருந்து நிலையம் அகல இருப்புப் பாதையாக மாற்றப்பட்ட பின்பு, நிதிநெருக்கடியினைக் காரணம் காட்டி அதன் நடைபாதையினை உயர்த்தும் பணியினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், இந்நகர்வாசியான ஆர். சந்திரமோகன் நன்கொடையாக ₹30 இலட்சம் (US$38,000) வழங்கியதைக் கொண்டு பயணிகளுக்கான முக்கிய வசதிகள் செய்யப்பட்டன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சரக்கு அறை, குறிகாட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.[4]
அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "System Map" (பி.டி.எவ்). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 1. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
- ↑ S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". தி இந்து (விருதுநகர்). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 14 July 2016.
- ↑ "Paucity of staff at Srivilliputtur station". தி இந்து (திருவில்லிபுத்தூர்). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 14 July 2016.
- ↑ "Thiruthangal railway station gets facelift". தி இந்து (திருத்தங்கல்). 18 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/thiruthangal-railway-station-gets-facelift/article5034158.ece. பார்த்த நாள்: 14 July 2016.