ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம்
ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாந்தேடு நகரத்தில் உள்ளது. இந்த நிலையம் நாந்தேடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. நாந்தேடு கோட்டம் 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3] இந்த நிலையம் தென்மத்திய ரயில்வேவுக்கு உட்பட்டது.
ஹசூர் சாகிப் நாந்தேடு हुजुर साहेब नांदेड Hazur Sahib Nanded | |
---|---|
தொடருந்து நிலையம் | |
நாந்தேடு தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | நாந்தேடு, மகாராஷ்டிரம் இந்தியா |
ஆள்கூறுகள் | 19°09′28″N 77°18′39″E / 19.1578033°N 77.3108988°E |
ஏற்றம் | 366 மீட்டர்கள் (1,201 அடி) [1] |
தடங்கள் | செகந்திராபாத் - மன்மாடு வழித்தடம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 7 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | NED |
பயணக்கட்டண வலயம் | தென்மத்திய ரயில்வே |
பயணிகள் | |
பயணிகள் நாள்தோறும் | 30,000[2] |
சேவைகள்
தொகுஇங்கிருந்து மும்பை, சிக்கந்தராபாத், விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, அவுரங்காபாத், நிசாமாபாத் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் 48 வண்டிகள் வந்து செல்கின்றன.[1]
கிளம்பும் வண்டிகள்
தொகுஇங்கிருந்து கிளம்பும் வண்டிகளின் பட்டியல்.[4]
- ஆதிலாபாத் விரைவுவண்டி - 17410 - ஆதிலாபாத்
- நாந்தேடு - அமிர்தசரஸ் விரைவுவண்டி - 12421 - அமிர்தசரஸ்
- நாந்தேடு - பெங்களூர் விரைவுவண்டி - 16593 - பெங்களூர்
- 11032 நாந்தேடு - மும்பை சி.எஸ்.டி விரைவுவண்டி - 11032 - மும்பை சி.எஸ்.டி
- 12730 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 12730 - புனே
- 17614 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 17614 - புனே
- சச்கந்து விரைவுவண்டி - 12715/12716 - அமிர்தசரஸ்
- 12767 நாந்தேடு - சாந்த்ராகாச்சி விரைவுவண்டி - 12767 - சாந்த்ராகாச்சி
- 12485 நாந்தேடு - ஸ்ரீகங்காநகர் விரைவுவண்டி - 12485 - ஸ்ரீகங்காநகர்
- 18510 நாந்தேடு - விசாகப்பட்டினம் விரைவுவண்டி - 18510 - விசாகப்பட்டினம்
வந்து சேரும் வண்டிகள்
தொகுஇந்த நிலையத்தை வந்தடையும் வண்டிகளின் பட்டியல்[4]
- 12422 நாந்தேடு - அமிர்தசரஸ் விரைவுவண்டி - 12422 - அமிர்தசரஸ்
- 12485 நாந்தேடு - ஸ்ரீகங்காநகர் விரைவுவண்டி - 12485 - ஸ்ரீகங்காநகர்
- 12739 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 12729 - புனே
- 12768 நாந்தேடு - சாந்த்ராகாச்சி விரைவுவண்டி - 12768 - சாந்த்ராகாச்சி
- 16594 நாந்தேடு - பெங்களூர் நகர விரைவுவண்டி - 16594 - பெங்களூர்
- 17409 நாந்தேடு - ஆதிலாபாத் விரைவுவண்டி - 17409 - ஆதிலாபாத்
- 17613 நாந்தேடு - புனே விரைவுவண்டி - 17613 - புனே
- நாந்தேடு - நங்கல்டேம் விரைவுவண்டி - 22458 - நங்கல் டேம்
- நாகவலி விரைவுவண்டி - 18309/18310 - சம்பல்பூர்
- தபோவன் விரைவுவண்டி - 17617/17618 - மும்பை சி.எஸ்.டி
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "NED/Hazur Sahib Nanded (4 PFs) Railway Station - Today's Train Arrival Timings - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
- ↑ "Station Detail Info Code, Name, Location Map, All Trains, All Stations". Trainspy.como. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
- ↑ "South Central Railway" (PDF). Scr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
- ↑ 4.0 4.1 [1]இந்திய ரயில்வேயின் தொடர்வண்டிகள் (ஆங்கிலத்தில்)]