ஹர்ஷல் படேல்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஹர்ஷல் படேல் (பிறப்பு :23 நவம்பர் 1990) இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ரஞ்சிக் கோப்பையில் ஹரியானா அணியின் தலைவர் ஆவார்.[1] இவர் இந்திய தேசிய அணிக்காக 19 நவம்பர் 2021 அன்று இருபது 20 போட்டிகளில் அறிமுகமானார்.

ஹர்ஷல் படேல்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 34)
சனந்த் , குஜராத், இந்தியா
மட்டையாட்ட நடைவலது -கை
பந்துவீச்சு நடைவலது கை வேகம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம்19 நவம்பர் 2021 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப18 பிப்ரவரி 2022 எ. மேற்கிந்தியத்தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2011குஜராத்
2011–தற்போது வரைஹரியானா
2012–2017ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 9 (from 2021))
2018–2020டெல்லி கேபிடல்ஸ்
2021–தற்போது வரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 9)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 64 57 96
ஓட்டங்கள் 1,363 570 787
மட்டையாட்ட சராசரி 16.42 15.83 17.48
100கள்/50கள் 0/5 0/3 0/3
அதியுயர் ஓட்டம் 83 69* 82
வீசிய பந்துகள் 10,519 2,428 1,952
வீழ்த்தல்கள் 226 80 98
பந்துவீச்சு சராசரி 23.56 26.98 26.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 0 0
சிறந்த பந்துவீச்சு 8/34 5/21 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
25/0 12/0 20/0
மூலம்: Cricinfo, 18 February 2022

மேற்கோள்கள்

தொகு
  1. "Harshal Patel, a proverbial journeyman is Virat Kohli's go-to man in IPL 2021". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷல்_படேல்&oldid=3391430" இலிருந்து மீள்விக்கப்பட்டது