ஹூத்திகள் (Houthis, அரபு மொழி: الحوثيونal-Ḥūthiyyūn), எனப் பொதுவாக அழைக்கப்படும் அன்சார் அல்லா (Ansar Allah, anṣār அல்லாஹ் أنصار الله "கடவுளின் ஆதரவாளர்கள்"), என்ற குழுவினர் யெமன் நாட்டில் இயங்கும் ஒரு இசுலாமிய ஆயுதக் குழுவாகும்.[10] 2004 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தை ஆரம்பித்த உசைன் பத்ருதீன் அல்-ஹூத்தி என்பவரின் பெயரில் இருந்து இக்குழுவினர் ஹூத்திகள் என அழைக்கப்படுகின்றனர். 2004 செப்டம்பரில் இவர் யெமன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.[11] அப்துல்-மாலிக் அல்-ஹூத்தி என்பவரின் தலைமையில் இயங்கும் இக்குழு 2014-2015 இல் யெமனில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை வெற்றிகரமாக முடித்தது. தற்போது இக்குழு யெமன் தலைநகர் சனா மற்றும் யெமனிய நாடாளுமன்றம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.[12] ஹூத்திகள் ஈரானிடம் இருந்து 2004 ஆம் ஆண்டு முதல் ஆயுதங்கள், நிதியுதவி, மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.[5]

ஹூத்திகள்
Houthis
الحوثيون
ஏமனிய எதிர்ப்புப் போராட்டம், சிரிய உள்நாட்டுப் போர்[1]

"கடவுள் பெரியவர், அமெரிக்காவிற்கு இறப்பு, இசுரேலுக்கு இறப்பு, யூதர்களுக்கு சாபம், இசுலாமிற்கு வெற்றி".
இயங்கிய காலம் 1994–இன்று (2004 முதல் ஆயுதப் போராட்டம்)
கொள்கை சயீதி இசுலாமியம்[2]
ஏகாதிபத்திய எதிர்ப்பு[3]
சீயோனிச எதிர்ப்பு
இனம்/பழங்குடி ஹூத்திகள், சாதாவில் உள்ள யீதி இனக்குழுவின் கூட்டு
தலைவர்கள் *உசைன் பத்ரித்தீன் அல்-ஹூத்தி 
  • அப்துல்-மாலிக் அல் ஹூத்தி
தலைமையகம் சாதா, யெமன்
செயற்பாட்டுப்
பகுதி
*வடக்கு யெமன்
Strength 100,000 போராளிகள்[4]
கூட்டு அரசுக் கூட்டணி

அரசு-சார்பற்ற கூட்டு

எதிராளிகள் அரச எதிர்ப்பாளர்கள்

அரச-சார்பற்ற எதிர்ப்பாளர்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Solomon, Ariel Ben (31 மே 2013). "Report: Yemen Houthis fighting for Assad in Syria". The Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2013.
  2. "What is the Houthi Movement?". 25 செப்டம்பர் 2014. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Houthis fighting 'Western imperialism". 13 January 2014. Archived from the original on 28 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Thousands Expected to die in 2010 in Fight against Al-Qaeda". Yemen post. http://yemenpost.net/Detail123456789.aspx?ID=3&SubID=1749&MainCat=2. பார்த்த நாள்: 23 சனவரி 2013. 
  5. 5.0 5.1 "Iranian support seen crucial for Yemen's Houthis". Reuters. 15 December 2014. Archived from the original on 22 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  6. "Syrian regime coordinates military training with Yemeni Houthis". ARA News. 9 March 2015. http://aranews.net/2015/03/syrian-regime-coordinates-military-training-with-yemeni-houthis/. பார்த்த நாள்: 9 March 2015. 
  7. "Source: Hezbollah, Iran helping Hawthi rebels boost control of Yemen's capital". Haaretz. 27 September 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  8. Al-Qaeda Announces Holy War against Houthis
  9. "Islamic State leader urges attacks in Saudi Arabia: speech". Reuters. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  10. "Ansar Allah vows to defeat al-Qaeda in Yemen". அக். 2014. பார்க்கப்பட்ட நாள் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. Deaths in Yemeni mosque blast. அல் ஜசீரா. 2 மே 2008. Press TV Saudi soldier, Houthi leaders killed in north Yemen பரணிடப்பட்டது 2011-07-15 at the வந்தவழி இயந்திரம், 19 November 2009.
  12. "Yemen's Houthis form own government in Sanaa". அல் ஜசீரா. 6 பெப்ரவரி 2015. http://www.aljazeera.com/news/middleeast/2015/02/yemen-houthi-rebels-announce-presidential-council-150206122736448.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூத்திகள்&oldid=3578386" இலிருந்து மீள்விக்கப்பட்டது