ஹென்றி கிசிஞ்சர்
(ஹென்றி கிசிங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என்றி கிசிஞ்சர் (Henry Kissinger, 27 மே 1923 – 29 நவம்பர் 2023) செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர்.[1][2] இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துகள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
என்றி கிசிஞ்சர் Henry Kissinger | |
---|---|
அண். 1973 | |
56-ஆவது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 22, 1973 – சனவரி 20, 1977 | |
குடியரசுத் தலைவர் | |
முன்னையவர் | வில்லியம் ரொஜர்சு |
பின்னவர் | சைரசு வான்சு |
7-ஆவது அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் சனவரி 20, 1969 – நவம்பர் 3, 1975 | |
குடியரசுத் தலைவர் | |
22-ஆவது வில்லியம் & மேரி கல்லூரி வேந்தர் | |
பதவியில் சூலை 1, 2000 – அக்டோபர் 1, 2005 | |
முன்னையவர் | மார்கரெட் தாட்சர் |
9/11 ஆணையத்தின் தலைவர் | |
பதவியில் நவம்பர் 27, 2002 – திசம்பர் 14, 2002 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | தோமசு கீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐன்சு ஆல்பிரடு கிசிஞ்சர் மே 27, 1923 பூர்த், செருமனி |
இறப்பு | நவம்பர் 29, 2023 கெண்ட், கனெடிகட், ஐ.அ. | (அகவை 100)
குடியுரிமை |
|
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 2 |
கல்வி |
|
வேலை |
|
குடிமை விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (1973) |
கையெழுத்து | |
Military service | |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1943–1946 |
தரம் | சார்ஜண்ட் |
போர்கள்/யுத்தங்கள் | |
படைத்துறை விருதுகள் | வெண்கல விண்மீன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Henry Kissinger - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Henry Kissinger - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)