(29075) 1950 டிஏ

சிறுகோள்

(29075) 1950 டிஏ (29075) 1950 DA) என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு விண்கல் ஆகும். ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான அகலத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.[5] 2002இல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880இல் பூமியைத் தாக்கும் எனவும் அதனால் சேதம் அதிகமாக இருக்கும் எனவும் கணித்தனர்.[3] ஆனால் 2013இல் கணிக்கப்பட்டதன் படி, 4000இல் ஒரு பங்கு (0.025%) இது பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.[5][6]

(29075) 1950 DA
0.052 வாஅ தூரத்தில் இருந்து 2001 மார்ச் 3 இல் அரெசிபோ வானியல் தொலைக்காட்டி ராடார் மூலம் எடுக்கப்பட்ட 1950 டிஏ இன் படம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கார்ல் ஏ. வெர்ட்டானென்
கண்டுபிடிப்பு நாள் பெப்ரவரி 22, 1950[1]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்2000 YK66[2]
சிறு கோள்
பகுப்பு
அப்போல்லோ
காலகட்டம்2011-ஆக-27 (யூநா 2455800.5)[1]
சூரிய சேய்மை நிலை2.5618 வாஅ
(383.23 Gm)
சூரிய அண்மை நிலை 0.83529 வாஅ
(124.95 Gm)
அரைப்பேரச்சு 1.6985 வாஅ
(254.09 Gm)
மையத்தொலைத்தகவு 0.50823
சுற்றுப்பாதை வேகம் 808.59 நா (2.21 )
சராசரி சுற்றுப்பாதை வேகம் 21.30 கிமீ/செ
சராசரி பிறழ்வு 246.03°
சாய்வு 12.175°
Longitude of ascending node 356.74°
Argument of perihelion 224.59°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1.1–1.4 கிமீ
1.1 கிமீ (சராசரி)[3]
நிறை >2×1012 கிகி[4]
அடர்த்தி >3.0 கி/செமீ³
சுழற்சிக் காலம் 0.0884 நா (2.1216 ம)[1]
எதிரொளி திறன்0.2–0.25
நிறமாலை வகைE அல். M
விண்மீன் ஒளிர்மை 17.0[1]

கண்டறிதல்

தொகு

1950 டிஏ, 23 பிப்ரவரி 1950இல் கண்டுபிடிக்கப்பட்டது.[1] பின்னர் ஏழு நாட்கள் இவ்விண்கோள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.[7] பின்னர் இதை தவற விட்டார்கள். பின்னர் 31 டிசம்பர் 2000இல் மீண்டும் கண்டறியப்பட்டது.[7]

கண்காணிப்புகள்

தொகு

05 மார்ச் 2001இல் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டதில் இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகிறது என அறிந்தார்கள்.[8] மேலும் தொடர்ந்து இதை ஆராய்ந்ததில், இது 44,800 மெகா டன் எடையுள்ளது எனவும், 1 கிலோமீட்டர் அகலம் உடையது எனவும், இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது எனவும் அறிந்தார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "JPL Small-Body Database Browser: 29075 (1950 DA)". Jet Propulsion Laboratory. 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  2. "MPEC 2001-A26 : 1950 DA = 2000 YK66". IAU Minor Planet Center. 2001-01-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19. (K00Y66K)
  3. 3.0 3.1 "Asteroid 1950 DA". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-10-14. பரணிடப்பட்டது 2017-01-12 at the வந்தவழி இயந்திரம்
  4. use a spherical radius of 0.55 km (0.34 mi); volume of a sphere * density of 3 g/cm3 yields a mass (m=d*v) of 2.09×1012 kg
  5. 5.0 5.1 "Sentry Risk Table". NASA/JPL Near-Earth Object Program Office. 10 October 2013. Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11. பரணிடப்பட்டது 2013-11-25 at the வந்தவழி இயந்திரம்
  6. Farnocchia, Davide; Chesley, Steven R. (2013). Assessment of the 2880 impact threat from asteroid (29075) 1950 DA. 
  7. 7.0 7.1 Giorgini, J. D.; Ostro, S. J; Benner, L. A. M.; Chodas, P.W.; Chesley, S.R.; Hudson, R. S.; Nolan, M. C.; Klemola, A. R.; Standish, E. M.; Jurgens, R. F.; Rose, R.; Chamberlin, A. B.; Yeomans, D. K.; Margot, J.-L. (2002). "Asteroid 1950 DA's Encounter With Earth in 2880: Physical Limits of Collision Probability Prediction". Science 296 (5565): 132–136. doi:10.1126/science.1068191. பப்மெட்:11935024. Bibcode: 2002Sci...296..132G. http://neo.jpl.nasa.gov/1950da/1950da.pdf. பார்த்த நாள்: 2014-08-17. 
  8. "JPL Close-Approach Data: 29075 (1950 DA)". 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=(29075)_1950_டிஏ&oldid=3539982" இலிருந்து மீள்விக்கப்பட்டது