1-புரோமோயெக்சேன்
1-புரோமோயெக்சேன் (1-Bromohexane) என்பது C6H13Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாடு Br-CH2-CH2-CH2-CH2-CH2-CH3 ஆகும். 20 ° செல்சியசு வெப்பநிலையில் 1-புரோமோயெக்சேன் சேர்மத்தின் ஒளிவிலகல் எண் 1.4478.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோயெக்சேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
111-25-1 | |
Beilstein Reference
|
1731290 |
ChemSpider | 7810 |
EC number | 203-850-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 1-புரோமோயெக்சேன் |
பப்கெம் | 8101 |
வே.ந.வி.ப எண் | MO0925000 |
| |
UN number | 1993 |
பண்புகள் | |
C6H13Br | |
வாய்ப்பாட்டு எடை | 165.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.176 கி/மி.லி |
உருகுநிலை | −84.70 °C; −120.46 °F; 188.45 K |
கொதிநிலை | 154 முதல் 158 °C; 309 முதல் 316 °F; 427 முதல் 431 K |
கரையாது | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.448 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−196.1–−192.9 கியூ மோல் −1 |
Std enthalpy of combustion ΔcH |
−4026.2–−4023.0 கியூ மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
452.92 யூ கெல்வின் −1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 219.7 யூ கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H315, H319, H335 | |
P261, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 57 °C (135 °F; 330 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1.226 கி/கி.கி (சுண்டெலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கரிமச் சேர்மங்கள் மருந்துவகைப் பொருட்கள் பலவற்றையும் பெருமளவில் தயாரிக்க 1-புரோமோயெக்சேன் பயன்படுகிறது.
புரோமோ வளைய சேர்மங்களைத் தயாரிக்கும் கிரிக்கனார்டு வினைகளில் பெரும்பாலும் கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "1-bromohexane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012.
- ↑ Garst, J., Ungvary, F., Batlaw, R., & Lawrence, K. (1991). Solvent attack in Grignard reagent formation from bromocyclopropane and 1-bromohexane in diethyl ether. Journal of American Chemical Society, 113(14), 5392-5397.