பதினொராவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் 11 ஆம் மக்களவை
(11வது மக்களவை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் பதினொராவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1996 இற்குப் பின் கூடியது. இதன், முக்கிய உறுப்பினர்கள்.[1][2][3]

பதினொராவது மக்களவை
பத்தாவது மக்களவை பன்னிரண்டாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1996

முக்கிய உறுப்பினர்கள்

தொகு
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. பி. ஏ. சங்மா மக்களவைத் தலைவர் 05-23-96 - 03-23-98
2. சுராஜ் பான் மக்களவைத் துணைத் தலைவர் 07-12-96 -12-04-97
3. சுரேந்திர மிஸ்ரா பொதுச் செயலர் 01-01-96 -07-15-96
4. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  2. "Eleventh Lok Sabha". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
  3. "STATISTICS REPORT ON GENERAL ELECTIONS, 1996 TO THE 11th LOK SABHA" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினொராவது_மக்களவை&oldid=4100372" இலிருந்து மீள்விக்கப்பட்டது