2-பைரிடோன் (2-Pyridone) ஓர் கரிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C5H4NH(O). இந்த நிறமற்ற படிகத் திடப்பொருளானது பெப்டைடு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றில் காணப்படும் அடிப்படை பிணைப்புகளின் இயக்கவியலுடன் தொடர்புடையதாக இருக்கும் ஹைட்ரஜன் பிணைக்கப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்க  இது பயன்படுகிறது.மேலும் இது டாட்டோமெர்களின் மூலக்கூறுகளின் அமைப்புகளிலும் உள்ளது.

2-பைரிடோன்
2-பைரிடோன்
2-பைரிடோன்
2-பைரிடோன் மூலக்கூறு (lactam form)
2-பைரிடோன் மூலக்கூறு (lactim form)
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பைரிடின்-2(1H)-ஒன்
வேறு பெயர்கள்
2(1H)- பைரிடோனோன்
2(1H)-பைரிடோன்
1H-பைரிடின்-2-ஒன்
2-பைரிடோன்
1,2-டைஹைட்ரோ-2-ஆக்சோபைரிடின்
1H-2-பைரிடோன்
2-ஆக்சோபைரிடோன்
2-பைரிடினால்
2-ஹைட்ராக்சி பைரிடின்
இனங்காட்டிகள்
142-08-5 Y
ChEBI CHEBI:16540 Y
ChEMBL ChEMBL662 Y
ChemSpider 8537 Y
InChI
 • InChI=1S/C5H5NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H,(H,6,7) Y
  Key: UBQKCCHYAOITMY-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C5H5NO/c7-5-2-1-3-6-4-5/h1-4,7H
  Key: GRFNBEZIAWKNCO-UHFFFAOYAT
 • InChI=1/C5H5NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H,(H,6,7)
  Key: UBQKCCHYAOITMY-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
வே.ந.வி.ப எண் UV1144050
SMILES
 • Oc1cccnc1
 • C1=CC=CNC(=O)1
பண்புகள்
C5H5NO
வாய்ப்பாட்டு எடை 95.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மப் படிகம்
அடர்த்தி 1.39 கி/செமீ³
உருகுநிலை 107.8 °C (226.0 °F; 380.9 K)
கொதிநிலை 280 °C (536 °F; 553 K) சிதைவடைகிறது
other solvents-இல் கரைதிறன் நீர்,
மெத்தனால், அசிட்டோன் ஆகியவற்றில் கரையும்
காடித்தன்மை எண் (pKa) 11.65
λmax 293 நானோமீட்டர் (ε 5900, H2O soln)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 4.26 டெபாய்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் irritating
R-சொற்றொடர்கள் R36 R37 R38
S-சொற்றொடர்கள் S26 S37/39
தீப்பற்றும் வெப்பநிலை 210 °C (410 °F; 483 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் 2-பிரிடினோலேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் 2-ஐதராக்சிரிடினியம்-அயனி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பைரிடோன்&oldid=3641029" இருந்து மீள்விக்கப்பட்டது