2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (காஞ்சிபுரம் மாவட்டம்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோளிங்கநல்லூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் எனும் பதினொன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கே.பி.கந்தன் | 145385 | 0% | ||
விசி | எஸ்.எஸ்.பாலாஜி | 78413 | 0% | ||
பதிவான வாக்குகள் | 2,40,583 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | பண்ருட்டி இராமச்சந்திரன் | 76.537 | 0% | ||
காங்கிரசு | காயத்ரி தேவி. | 70,783 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,68,135 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | மொளச்சூர் இரா. பெருமாள் | 101751 | 0% | ||
காங்கிரசு | டி.யசோதா | 60819 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,72,263 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ப. தன்சிங் | 105631 | 0% | ||
திமுக | தா.மோ.அன்பரசன் | 88257 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | சின்னையா | 91702 | 0% | ||
திமுக | எஸ்.ஆர்.ராஜா | 77718 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | டி.முருகேசன் | 83297 | 0% | ||
பாமக | ரங்கசாமி | 83006 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,86,867 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | தண்டரை கே. மனோகரன் | 84169 | 0% | ||
பாமக | திருக்கச்சூர் ஆறுமுகம் | 65881 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,58,639 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வி.எஸ்.ராஜி | 78307 | 0% | ||
விசி | பார்வேந்தன் | 51723 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,40,871 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எஸ். கணிதா சம்பத் | 79256 | 0% | ||
காங்கிரசு | ஜெயக்குமார் | 60762 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,47,397 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வாலாஜாபாத் பா. கணேசன் | 86912 | 0% | ||
திமுக | பொன்குமார் | 73,146 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,67,946 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வி. சோமசுந்தரம் | 102710 | 0% | ||
பாமக | உலகரட்சகன் | 76993 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,92,235 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.