4-வினைல்வளையயெக்சீன்
4-வினைல்வளையயெக்சீன் (4-Vinylcyclohexene) என்பது C8H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் வளையயெக்சீன் வளையத்தின் 4-நிலையுடன் வினைல் குழு இணைக்கப்பட்டிருக்கும். இது நிறமற்ற ஒரு திரவமாகும். தோற்றுரு கவியா சமச்சீர் என்றாலும் இது முக்கியமாக நடுநிலைச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-வினைல்வளையயெக்சீன் சேர்மம், வினைல்வளையயெக்சீன் ஈராக்சைடு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[4]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தீனைல்வளையயெக்சு-1-ஈன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
100-40-3 | |
ChEBI | CHEBI:82377 |
ChEMBL | ChEMBL1330194 |
ChemSpider | 7218 |
EC number | 202-848-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19310 |
பப்கெம் | 7499 |
வே.ந.வி.ப எண் | GW6650000 |
| |
UNII | 212JQJ15PS |
பண்புகள் | |
C8H12 | |
வாய்ப்பாட்டு எடை | 108.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.8299 கி/செ.மீ3 20°செல்சியசு வெப்பநிலையில் |
உருகுநிலை | −108.9 °C (−164.0 °F; 164.2 K) |
கொதிநிலை | 128.9 °C (264.0 °F; 402.0 K) |
0.05 கி/லி[1] | |
கரைதிறன் | பென்சீன், டை எத்தில் ஈதர், பெட்ரோலியம் ஈதர் ஆகியவற்றில் கரையும் |
ஆவியமுக்கம் | 2 பாசுக்கல் (அலகு) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4639 (20 °செல்சியசு) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford University |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H351 | |
P201, P202, P281, P308+313, P405, P501 | |
Autoignition
temperature |
269 °C (516 °F; 542 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2563 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇது டையீல்சு-ஆல்டர் வினையில் பியூட்டா-1,3-டையீனின் இருபடியாதல் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது.[5][4] 1.3 - 100 மெகாபாசுக்கல் அழுத்தத்தில் 110 - 425 ° செல்சியசு வெப்பநிலையில் ஒரு வினையூக்கியின் முன்னிலையில் இவ்வினை நடத்தப்படுகிறது. சிலிக்கான் கார்பைடு மற்றும் தாமிரம் அல்லது குரோமியம் உப்புகளின் கலவையானது இவ்வினையில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,5-வளைய ஆக்டாடையீன் இங்கு ஒரு போட்டி தயாரிப்பாகும்.
பாதுகாப்பு
தொகுமனிதர்களுக்கு புற்று நோயைக் கொடுக்கும் ஒரு வேதிச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 8–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ "Safety (MSDS) data for 4-vinylcyclohexene". Oxford University. Archived from the original on 2010-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
- ↑ 3.0 3.1 "4-Vinylcyclohexene" (PDF). IARC. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
- ↑ 4.0 4.1 Schiffer, Thomas; Oenbrink, Georg (2005), "Cyclododecatriene, Cyclooctadiene, and 4-Vinylcyclohexene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_205.pub2
- ↑ Wittcoff, Harold; Reuben, B. G.; Plotkin, Jeffrey S. (1998). Industrial Organic Chemicals (2 ed.). Wiley-Interscience. pp. 236–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-44385-8. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.