762 (DCCLXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
762
கிரெகொரியின் நாட்காட்டி 762
DCCLXII
திருவள்ளுவர் ஆண்டு 793
அப் ஊர்பி கொண்டிட்டா 1515
அர்மீனிய நாட்காட்டி 211
ԹՎ ՄԺԱ
சீன நாட்காட்டி 3458-3459
எபிரேய நாட்காட்டி 4521-4522
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

817-818
684-685
3863-3864
இரானிய நாட்காட்டி 140-141
இசுலாமிய நாட்காட்டி 144 – 145
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1012
யூலியன் நாட்காட்டி 762    DCCLXII
கொரிய நாட்காட்டி 3095

நிகழ்வுகள் தொகு

  • பல்கேரியப் பேரரசின் ஆட்சியாளர் ககான் வினேக் ஆறு ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். இவருக்குப் பின்னர் உகைன் வம்சத்தைச் சேர்ந்த தெலெத்சு ஆட்சியாளரானார்.
  • அப்பாசிய ஆதரவாளர் அல்-அலா இப்னு முகித் உமையா கலீபகத்தின் முதலாம் அதுல் ரகுமானிடம் பேஜா என்ற இடத்தில் (இன்றைய போர்த்துகலில்) இடம்பெற்ற சமரில் வென்றார்.[1]
  • இங்கிலாந்தில் கென்ட் இராச்சியத்தின் மன்னர் இரண்டாம் எத்தல்பர்ட் இறந்தார், இவருக்குப் பின் அவரது மருமகன் இரண்டாம் ஈட்பர்ட் மன்னரானார்.
  • சூலை 30 – காலிபு அல்-மன்சூர் தனது அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரை கூஃபாவில் இருந்து பகுதாதுக்கு இடம் மாற்றினார்.
  • சீன அதிகாரி லி புகுவோ பேரரசர் சூ சொங்கின் மனைவி பேரரசி சாங்கைப் படுகொலை செய்தான். சூ சொங் மாரடைப்பினால் காலமானார். இவருக்குப் பின் அவரது மகன் டாய் சொங் ஆட்சியில் அமர்ந்தார்.

பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Joel Serrão and A. H. de Oliverira Marques (1993). "O Portugal Islâmico". Hova Historia de Portugal. Portugal das Invasões Germânicas à Reconquista. Lisbon: Editorial Presença. பக். 124. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=762&oldid=2557522" இலிருந்து மீள்விக்கப்பட்டது