பூஜி மலை

(ஃபூஜி மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.[4][5]

பூஜி மலை
Mount Fuji
2016 சனவரியில் பூஜி மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,776.25 முதல் 3,778.23 m (12,389.3 முதல் 12,395.8 அடி) Edit on Wikidata
புடைப்பு3,776 m (12,388 அடி)[1]
35-வது உயர மலை
பட்டியல்கள்யப்பானின் உயர்ந்த இடம்
100 சப்பானிய மலைகள்
ஆள்கூறு35°21′29″N 138°43′52″E / 35.35806°N 138.73111°E / 35.35806; 138.73111[2]
பெயரிடுதல்
உச்சரிப்பு[ɸɯꜜdʑisaɴ]
புவியியல்
பூஜி மலை Mount Fuji is located in யப்பான்
பூஜி மலை Mount Fuji
பூஜி மலை
Mount Fuji
யப்பானில் அமைவிடம்
பூஜி மலை Mount Fuji is located in ஆசியா
பூஜி மலை Mount Fuji
பூஜி மலை
Mount Fuji
பூஜி மலை
Mount Fuji (ஆசியா)
அமைவிடம்சூபு, ஒன்சூ, யப்பான்
அமைப்பியல் வரைபடம்Geospatial Information Authority 25000:1 富士山[3]
50000:1 富士山
நிலவியல்
பாறையின் வயது100,000 ஆண்டுகள்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1707–08
ஏறுதல்
முதல் மலையேற்றம்663 (என் நோ ஒத்சூனு)
எளிய வழிநடைப் பிரயாணம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்பூஜிசான்
கட்டளை விதிCultural: iii, vi
உசாத்துணை1418
பதிவு2013 (37-ஆம் அமர்வு)
பரப்பளவு20,702.1 ha
Buffer zone49,627.7 ha

மேற்கோள்கள்

தொகு
  1. "富士山情報コ–ナ–". Sabo Works at Mt.Fuji.
  2. Triangulation station is 3775.63m. "Information inspection service of the Triangulation station" (in Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山). பார்க்கப்பட்ட நாள் February 8, 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Map inspection service" (in Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山). Archived from the original on மே 27, 2011. பார்க்கப்பட்ட நாள் February 8, 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Active Volcanoes of Japan". AIST. Geological Survey of Japan. பார்க்கப்பட்ட நாள் March 7, 2016.
  5. "Mount Fuji". Britannica Online. பார்க்கப்பட்ட நாள் October 17, 2009.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூஜி மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜி_மலை&oldid=3564710" இலிருந்து மீள்விக்கப்பட்டது