அக்கன்ன பசடி
அக்கன்ன பசடி (Akkana Basadi) ஹொய்சாளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் ஆட்சிக் காலத்தில் கிபி 1181ல் கட்டப்பட்டது.
{{{building_name}}} | |
---|---|
சரவணபெலகுளா நகரத்தில் அக்கன்ன பசடி சமணக் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா |
புவியியல் ஆள்கூறுகள் | 12°51′31.84″N 76°29′20.61″E / 12.8588444°N 76.4890583°E |
சமயம் | சமணம் |
இச்சமணக் கோயில், ஹோசாள பேரரசின் பிரதம அமைச்சர் சந்திரமௌலியின் மனைவி அச்சால தேவி என்பவரால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர், சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரான பார்சுவநாதர் ஆவார்.[1][2][3] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]
அமைவிடம்
தொகுஇக்கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில், சரவணபெலகுளா எனும் ஊரில் உள்ளது.
படக்காட்சிகள்
தொகு-
மூடிய மண்டபத்தின் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரையைத் தாங்கும் மணி வடிவ தூண்கள்
-
அலங்கரிக்கப்பட்ட கோயிலின் மேற்கூரைகள்
-
பழைய கன்னட எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
-
தலையைச் சுற்றி ஏழு நாகம் கொண்ட பார்சுவநாதரின் 5அடி உயரச் சிற்பம்
-
கோயிலின் அழகுறு மேற்கூரைகள்
-
கோயிலில் தர்மனேந்திரா எனும் யட்சனின் சிற்பம்
-
யட்சினி பத்மாவதியின் சிற்பம்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Jain and Jain (1953), p.37
- ↑ "Akkana Basti". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ B.L. Rice (1889), p.57 (Chapter:Introduction)
- ↑ "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
மேற்கோள்கள்
தொகு- Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-345-0
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka: from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
- Rice, Benjamin Lewis (1889). Epigraphia Carnatica: Rev. ed, Volume 2-Inscriptions at Shravana Belagola. Bangalore: Government of Mysore Central Press.
- Jain and Jain, Surendranath and Sarojini (1953). "Bastis in Shravanabelagola Village". Bahubali of Jainbadari (Shravanabelagola) and other Jain shrines of the Deccan. Shravanabelagola: SDJMI Managing Committee.
- Adam Hardy, Indian Temple Architecture: Form and Transformation : the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries, Abhinav, 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-312-4.
- "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
- "Akkana Basti". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)