அனூரு சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

அனூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Hanur Assembly constituency, கன்னடம்: ಹನೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ளது. சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 221 ஆகும்.[2][3]

அனூரு
(ஹனூரு)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 221
சாமராஜநகரா மாவட்டத்தில் அனூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சாமராஜநகரா
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எம். ஆர். மஞ்சுநாத்[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எச். நாகப்பா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ஆர். ராச்சே கௌடா[5]
1978 ஜி. ராஜூ கௌடா[6] இந்திரா காங்கிரஸ்
1983 கே. பி. சாந்த மூர்த்தி[7] இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ஜி. ராஜூ கௌடா[8][9] சுயேச்சை
1989 இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எச். நாகப்பா[10] ஜனதா தளம்
1999 ஜி. ராஜூ கௌடா[11] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 கே. எஸ். பரிமளா[12] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஆர். நரேந்திரா
[13][14][15]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023 எம். ஆர். மஞ்சுநாத்[1][16] மதச்சார்பற்ற ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அனூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அனூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூரு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3866122" இலிருந்து மீள்விக்கப்பட்டது