அன்புரோக்கன்

அன்புரோக்கன் (Unbroken) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகை ஏஞ்சலினா ஜோலி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜாக் ஓ கோன்னெல், டொம்ஹ்னால் க்லீசொன், மியாவி, காரெட் ஹெட்லண்டின், ஜெய் கோர்ட்னி, பின் விட்டுரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அன்புரோக்கன்
சுவரொட்டி
இயக்கம்ஏஞ்சலினா ஜோலி
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புஜாக் ஓ கோன்னெல்
டொம்ஹ்னால் க்லீசொன்
மியாவி
காரெட் ஹெட்லண்டின்
ஜெய் கோர்ட்னி
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
கலையகம்லெஜண்ட்ரி பிக்சர்ஸ்
ஜோலி பஸ்
3 ஆர்ட்ஸ் பொழுதுபோக்கு
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 2014 (2014-12-25)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்[1]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புரோக்கன்&oldid=2909701" இலிருந்து மீள்விக்கப்பட்டது