அம்மாபேட்டை, சேலம்
அம்மாபேட்டை (Ammapet) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.
அம்மாபேட்டை | |
---|---|
நகர்ப் பகுதி | |
அம்மாபேட்டை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஏற்றம் | 313.28 m (1,027.82 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636003 |
தொலைபேசிக் குறியீடு | +91427xxxxxxx |
வாகனப் பதிவு | TN 54 ** xxxx |
புறநகர்ப் பகுதிகள் | சேலம், குகை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி |
மக்களவைத் தொகுதி | சேலம் |
சட்டமன்றத் தொகுதி | சேலம் தெற்கு |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், (11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுஅம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madheswaran temple, Periakinaru Street, Ammapet, Salem - 636003, Salem District [TM045225].,Madheshwaran". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
- ↑ "Arulmigu Maduraiveeran Temple, Ammapet, Salem - 636003, Salem District [TM008821].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.