அரநாடான் மக்கள்

கேரளம், கர்நாடகத்தில் வாழும் பழங்குடியினர்

அரநாடான் (Aranadan) எனப்படுவோர் தொல்மூத்த பழங்குடியினர் ஆவர்.[1] இவர்கள் இந்தியாவின், கேரளம், மற்றும் கருநாடகம் போன்ற பகுதியில் வாழுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 200 பேர் மட்டுமே வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] இவர்கள் தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் இவர்கள் பேசுகிறார்கள். [3] இம்மொழி கன்னட மொழி உறுப்புகளை கொண்டிருக்கும். இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த அரநாடான் மொழியைப் பேசுகிறார்கள்.

அரநாடான்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளம்
மொழி(கள்)
அரநாடான் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்

மேற்கோள்கள்தொகு


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரநாடான்_மக்கள்&oldid=3130784" இருந்து மீள்விக்கப்பட்டது