அரித்துவாரமங்கலம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அரித்துவாரமங்கலம் (ஆங்கில மொழி: Haridwaramangalam) என்னும் ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்மொழி காத்த செம்மல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்[1][2] மற்றும் அரித்துவாரமங்கலம் தவில் இசைக் கலைஞர் ஏ. கே. பழனிவேல்[3][4] ஆகியோர் இவ்வூரில் பிறந்தவர்கள். இவ்வூரானது முன்னர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையிலிருந்து இவ்வூர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அரித்துவாரமங்கலம் | |
---|---|
அரித்துவாரமங்கலம், திருவாரூர், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°49′55″N 79°21′06″E / 10.8320°N 79.3518°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஏற்றம் | 49.99 m (164.01 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 612802 |
தொலைபேசி குறியீடு | +914374xxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மருவத்தூர், கோட்டூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் |
மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
சட்டமன்ற உறுப்பினர் | ஆர். காமராஜ் |
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற பாதாளேசுவரர் கோயில்[5] என்ற சிவன் கோயில் ஒன்று அரித்துவாரமங்கலம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920 – திறவுகோல்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
- ↑ "தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து!". Hindu Tamil Thisai. 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
- ↑ "ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு 'மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்' விருது". Hindu Tamil Thisai. 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
- ↑ "சங்கீத உத்சவ் - மனதை கொள்ளை கொண்ட இசை நிகழ்ச்சிகள்". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
- ↑ "Arulmigu Pathaleshwarar Temple, Haridwaramangalam - 612802, Thiruvarur District [TM014436].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
- ↑ "Padaleswarar Temple : Padaleswarar Padaleswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.