அலசூர் கிழக்கு பெங்களூரில் உள்ளது . இது "பழைய மதராஸ் சாலை" இல் உள்ளது .

அலசூர்
—  கிழக்கு பெங்களூர்  —
அலசூர்
அமைவிடம்: அலசூர், பெங்களூர்
ஆள்கூறு 26°39′N 85°57′E / 26.65°N 85.95°E / 26.65; 85.95
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி அலசூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்

தொகு

அலசூர் மகாத்மா காந்தி சாலையின் கிழக்கு முனையில் உள்ளது. இது தமிழரின் பழைய குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். இது குறுகலான தெருக்களுக்கும் , தமிழ்க் கோயில்களும் நிறைந்த பகுதியாகும்.

மக்கள்

தொகு

அலசூரின் மக்கத்தொகையில் 89 % பேர் தமிழர் ஆவர் . அவர் யாவரும் ஏறக்குறைய "முதலியார்" சமூகத்தினர் ஆவர் . இவர்கள் 1950 களில் கோலார் தங்க வயல் மூடப்பட்டபிறகு அங்கிருந்து பெங்களூர் வந்தவர் ஆவர் . இவர்கள் அனைவரும் "வடாற்காடு" ஜில்லாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவர் .

கோவில்

தொகு

இங்குள்ள "சோமேசுவரர் கோயில்" முதலியார் மக்களுக்கு பாத்தியப்பட்டது ஆகும் . இங்கு தான் பெயர் பலகைகளும் தமிழில் உள் ளதை காணலாம் .

நம்ம மெட்ரோ

தொகு

பெங்களூரின் "நம்ம மெட்ரோ திட்டத்தில் " அலசூருக்கு இரண்டு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

தமிழ் சிறப்பு

தொகு

நூற்றாண்டுகள் பழமையான "பெங்களூர் தமிழ் சங்கம்" ( முன்னாளில் :"பெங்களூர் முதலியார் சங்கம்" ) அலசூரில் தான் உள்ளது.[சான்று தேவை]

அலசூர் ஏரி

தொகு
 
அல்சூர் ஏரி

அலசூர் ஏரி ஆசியாவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.[1][2]

அலசூர் மேம்பாலம்

தொகு

அலசூர் "ஆற்காடு வீராசாமி முதலியார் " மேம்பாலம் தென்னகத்தின் பழய மேம்பாலம் ஆகும் . இது சென்னையின் "அண்ணா மேம்பாலம் " மற்றும் "ஜெமினி மேம்பாலம்" ஆகியவற்றை விட 15 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும் . இது அலசூரின் "ஆற்காட் முதலியார் சர்க்கிளில் " (arcot mudliar circle ) " இருந்து ஆரம்பிக்கிறது .

மேற்கோள்கள்

தொகு
  1. அல்சூர் ஏரியில் சாக்கடை நீர் கலந்ததால் இறந்து மிதக்கும் மீன்கள்
  2. Ulsoor Lake restoration on schedule

வெளி இணைப்புகள்

தொகு
  • [www.maps-india.com/bangalore/tourist-attractions/ulsoor-lake.html Ulsoor Lake - Bangalore]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலசூர்&oldid=3806004" இலிருந்து மீள்விக்கப்பட்டது