அழியும் நிலையில் உள்ள இந்திய வன விலங்குகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். (April 2023) |
ரியோ+20 புவி உச்சி மாநாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் செம் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் உள்ள 132 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இதில் உள்ளன.[1][2][3]
மிக அருகிய இனங்கள்
தொகுகணுக்காலிகள்
தொகுபூச்சிகள்
தொகுஊா்வன
தொகு- மெட்ராஸ் ஸ்பாட் ஸ்கின்க் (Barkudia insularis)
- வடக்கு ஆற்று டெர்ராபின் (Batagur baska)
- சிவப்பு கிரீட கூரை ஆமை (Batagur kachuga)
- சினிமாஸ்பிஸ் ஆனைகட்டியென்சிஸ்
- அழுங்காமை
- சொம்புமூக்கு முதலை
- ஜெய்பூர் தரை கெக்கோ (Geckoella jeyporensis)
- குண்டியா இந்திய தவளை (Indirana gundia)
- தேரைத் தோல் தவளை (Indirana phrynoderma)
- ராவின் டார்ட் தவளை (Micrixalus kottigeharensis)
- சார்லஸ் டார்வின் தவளை (Minervarya charlesdarwini)
- தத்தாத்ரேயா இரவு தவளை (Nyctibatrachus dattatreyaensis)
- புனித தோப்பு புதர் தவளை (Philautus sanctisilvaticus)
- அம்போலி புதர் தவளை (Pseudophilautus amboli)
- குமிழ் தவளை
- பச்சைக் கண் புதர் தவளை (Raorchestes chlorosomma)
- கிரீட் புஷ் தவளை (Raorchestes griet)
- கைகாட்டி புதர்த் தவளை
- மார்க்ஸ் புஷ்ஃப்ராக் (Raorchestes marki)
- மூணாறு புதர் தவளை (Raorchestes munnarensis)
- பொன்முடி புதர் தவளை
- ஒளிரும் புதர் தவளை (Raorchestes resplendens)
- ஷில்லாங் குமிழி-கூடு தவளை (Raorchestes shillongensis)
- ஆனைமலை பறக்கும் தவளை (Rhacophorus pseudomalabaricus)
- சுசில் புதர் தவளை
- அம்போலி தேரை (Xanthophryne tigerina)
- மினர்வராயா முத்துராஜா
பறவைகள்
தொகு- வெள்ளை வயிற்றுக் கொக்கு
- கானமயில்
- பயேர் பொக்கார்டு
- கரண்டி அலகு உள்ளான்
- வெண்முதுகுக் கழுகு
- கருங்கழுத்துப் பாறு
- மெலிந்த அலகு கழுகு
- வங்காள வரகுக்கோழி
- பூகுன் பாடும்பறவை
- இமய மலைக் காடை
- ஜெர்டன் கல்குருவி
- செந்தலைக்கழுகு
- நேசமான லேப்விங்
- கிறிஸ்துமஸ் தீவு போர்க்கப்பல் பறவை
- இளஞ்சிவப்பு தலை வாத்து
- மஞ்சள் மார்புப் பன்டிங்
- சைபீரியக் கொக்கு
- வன ஆந்தை
குறிப்புகள்
தொகு- ↑ Red list has 132 species of plants, animals from India
- ↑ "News". Archived from the original on 14 April 2012. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012.
- ↑ Extinction threat 'a call to world leaders' at Rio Earth Summit