அவிநாசிபாளையம்


அவினாசிபாளையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைமையகமான திருப்பூரில் இருந்து தெற்கு நோக்கி 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொங்கலூரில் இருந்து 7 கி.மீ. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 449 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[4] இந்த ஊர் கோவை - திருச்சி நெடுஞ்சாலை மற்றும் திருப்பூர் - தாராபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ளது.[5]

அவிநாசிபாளையம்
—  சிற்றூர்  —
அவிநாசிபாளையம்
அமைவிடம்: அவிநாசிபாளையம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°58′15″N 77°25′37″E / 10.970905°N 77.427043°E / 10.970905; 77.427043
நாடு  இந்தியா
பகுதி கொங்கு நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் திருப்பூர் தெற்கு
அருகாமை நகரம் காங்கேயம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மொழிகள் தமிழ், ஆங்கிலம்
வட்டார மொழிகள் கொங்குத் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


305 மீட்டர்கள் (1,001 அடி)

குறியீடுகள்

புகழ்பெற்ற கோவில்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Avinashipalayam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  5. 100010509524078 (2021-12-07). "அவிநாசிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட குட்டையை மீட்க விவசாயிகள் கோரிக்கை || Farmers demand reclamation of occupied pond near Avinashipalayam". Maalaimalar (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-04. {{cite web}}: |last= has numeric name (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிநாசிபாளையம்&oldid=3447431" இலிருந்து மீள்விக்கப்பட்டது