ஆனகல் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

ஆனகல் சட்டமன்றத் தொகுதி (Hangal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஆவேரி மாவட்டத்தில் உள்ளது. ஆவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 82 ஆகும்.[2][3]

ஆனகல்
(ஹானகல்)
இந்தியத் தேர்தல் தொகுதி
ஆவேரி மாவட்டத்தில் ஆனகல் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ஆவேரி
மக்களவைத் தொகுதிஆவேரி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஸ்ரீநிவாஸ் மானே
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பசனகௌடா ருத்ரகௌடா பாட்டீல் சுயேச்சை
1962 குருராவ் நரசிங்கராவ் தேசாய் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பசனகௌடா ருத்ரகௌடா பாட்டீல் சுயேச்சை
1972 எஸ். பி. சந்திரசேகரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 மனோகர் ஹனமந்தப்பா தாசில்தார் இந்திரா காங்கிரஸ்
1983 சன்னபசப்பா மகாலிங்கப்பா உதாசி சுயேச்சை
1985 ஜனதா கட்சி
1989 மனோகர் ஹனமந்தப்பா தாசில்தார் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 சன்னபசப்பா மகாலிங்கப்பா உதாசி ஜனதா தளம்
1999 மனோகர் ஹனமந்தப்பா தாசில்தார் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 சன்னபசப்பா மகாலிங்கப்பா உதாசி பாரதிய ஜனதா கட்சி
2008
2013 மனோகர் ஹனமந்தப்பா தாசில்தார் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 சன்னபசப்பா மகாலிங்கப்பா உதாசி பாரதிய ஜனதா கட்சி
2021[i] ஸ்ரீநிவாஸ் மானே இந்திய தேசிய காங்கிரஸ்
2023[1][5]

குறிப்பு

  1. சன்னபசப்பா மகாலிங்கப்பா உதாசி, 8 ஜூன் 2021இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஆனகல் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஆனகல் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனகல்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3735951" இலிருந்து மீள்விக்கப்பட்டது