ஆனந்த பைரவி

ஆனந்த பைரவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ வித்யா நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆனந்த பைரவி
தயாரிப்புமோகன் காந்திராம்
ஸ்ரீ வித்யா
இசைஆர். ராமானுஜம்
நடிப்புரவிசந்திரன்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 24, 1978
நீளம்3838 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

படக்குழு தொகு

 • கதை வசனம் - வி. ஜி. கோவிந்தன்
 • கதை இலாகா பொறுப்பு - விருதை ந. ராமசாமி
 • பாடல்கள் - கண்ணதாசன், தவசீலன், எஸ். ராதாகிருஷ்ணன்
 • பின்னணிப் பாடகர்கள்- டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, வாணி ஜெயராம், எஸ். வரலட்சுமி
 • நடனம் - மாதவன், பார்த்தசாரதி, சுந்தரம்
 • நடன உதவி - முரளி, பிரேமா
 • ஆடை அலங்காரம் - எம். விஸ்வம், கே. வி. மணி
 • ஆடை உதவி - கே. ஜெ. ராஜேந்திரன், டி. திருப்பதி
 • சண்டை - குமரிதாஸ்
 • கலை இயக்குனர் - கே. வி. பத்மநாபன்
 • கலை உதவி - வரதன்
 • உதவி இயக்குனர்கள் - டி. எ. பாபு, டி. பி. கஜேந்திரன், எஸ். சிவகுமார்
 • படத்தொகுப்பு- ராஜகோபால்
 • படத்தொகுப்பு உதவி - ஆர். பாண்டுரங்கன்
 • இசை - ஆர். இராமானுஜம்
 • இசை உதவி - டி. எஸ். குணசிங், எம், கல்யாண்
 • ஒளிப்பதிவு - கே. எஸ். மணி
 • திரைகதை, தயாரிப்பு, இயக்கம் - மோகன் காந்திராமன்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பைரவி&oldid=3663406" இலிருந்து மீள்விக்கப்பட்டது