ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட்
ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited (AVANI), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் ஆவடி நகரத்தில் உள்ளது. இது இந்நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இருந்தது. 1 அக்டோபர் 2021 அன்று முதல் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழிருந்த தொழிற்சாலைகளை 7 பொதுத்துறை நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.[1][2][3]
வகை | |
---|---|
முந்தியது | படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம் |
நிறுவுகை | 1 அக்டோபர் 2021 |
முதன்மை நபர்கள் | பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி |
உற்பத்திகள் | போர்கள கவச வாகனங்கள், பீரங்கிகள், எஞ்சின்கள் |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பிரிவுகள் | திண் ஊர்தி தொழிற்சாலை, ஆவடி, எஞ்சின் தொழிற்சாலை, ஆவடி, படைக்கலத் தொழிற்சாலை, மேதக்,கவச வாகனங்கள் தொழிற்சாலை, ஜபல்பூர், இயந்திரக் கருவிகள் தொழிற்சாலை, அம்பர்நாத் |
தொழிற்சாலைகள்
தொகு- திண் ஊர்தி தொழிற்சாலை[4], ஆவடி
- எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை[5] ஆவடி அருகில்
- படைக்கலத் தொழிற்சாலை, மேதக்[6]
- இராணுவப் போக்குவரத்து வாகனங்கள்[7], ஜபல்பூர்
- இயந்திரக் கருவிகள் தொழிற்சாலை[8], அம்பர்நாத்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Roche, Elizabeth (15 October 2021). "New defence PSUs will help India become self-reliant: PM" (in en). mint. https://www.livemint.com/news/india/pm-urges-restructured-defence-units-to-help-india-become-military-industry-power-11634288891758.html.
- ↑ "Seven new defence companies, carved out of OFB, dedicated to the Nation on the occasion of Vijayadashami". Ministry of Defence (India) (Press Information Bureau). 5 October 2021. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764148.
- ↑ Pubby, Manu (12 October 2021). "Modi to launch seven new PSUs this week, Defence Ministry approves Rs 65,000-crore orders". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/seven-new-psus-this-week-defence-ministry-approves-rs-65000-cr-orders/articleshow/86946027.cms.
- ↑ Heavy Vehicles Factory
- ↑ Engine Factory Avadi
- ↑ Ordnance Factory Medak
- ↑ Ashok Leyland Stallion
- ↑ Machine Tool Prototype Factory