ஆர். சுந்தரமூர்த்தி

ஆர். சுந்தரமூர்த்தி என்பவர் சிறந்த இந்திய திரைப்பட ஒப்பனை கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் சிறந்த ஒப்பனை கலைஞருக்கான விருதினை பெற்றுள்ளார்.

ஆர். சுந்தரமூர்த்தி
மற்ற பெயர்கள்சுந்தரமூர்த்தி
பணிஒப்பனை கலைஞர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1966 – 2005

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் அறியப்படுகிறார். 1999 இல் வெளிவந்த படையப்பா திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை பெற்று தந்தது. சுந்தரமூர்த்தி இரசினிகாந்து அவர்களின் முதல் ஒப்பனைக் கலைஞராக அறியப்படுகிறார்.[1]

இவருக்கு படையப்பா திரைப்படத்திற்காக மாநில விருது மற்றும் கலைமாமணி விருது ஆகியவை வழங்கப்பட்டன.[2]

திரைப்படங்கள்

தொகு

ஒப்பனைக் கலைஞர்

தொகு

நடிகர்

தொகு
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படங்கள் கதாபாத்திரம் குறிப்பு
1968 தாமரை நெஞ்சம் குறிப்பிடப்படவில்லை
1984 புதியவன்
1985 முகிலா மல்லிகை கன்னட திரைப்படம்
சிந்து பைரவி ஜேசிபி வாகன ஓட்டுநர்
1990 ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்) ஒப்பனை கலைஞராக கௌரவத் தோற்றம்
1991 அழகன் (திரைப்படம்) மனோகரன்
1995 முத்து (திரைப்படம்)
1999 ஹலோ (திரைப்படம்)
2000 அலைபாயுதே நாடார்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வீட்டு உரிமையாளர்
2001 12 பி (திரைப்படம்) சதாசிவம்
2003 திருமலை (திரைப்படம்) அரசு என்பவரால் பாதிக்கப்படக்கூடிய நபர்
2004 உதயா நிரஞ்சன்
தொலைக்காட்சி
ஆண்டு தொடர்கள் கதாபாத்திரம் குறிப்பு
1998 ப்ரேமி எம் எஸ் பாஸ்கரின் உதவியாளர்
2001 மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)#சொர்ண ரேகை மீனாட்சியின் தந்தை
2003 அண்ணி

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு விருது கதாப்பாத்திரம் வேலை பரிசு Ref.
1999 தமிழக அரசு திரைப்பட விருதுகள் சிறந்த ஒப்பனை கலைஞருக்கான தமிழக அரசின் மாநில விருது வெற்றி படையப்பா [2][3]

ஆதாரங்கள்

தொகு
  1. "Sundaramoorthy [Actor & Make-up Man]". antrukandamugam.wordpress.com. 26 August 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
  2. 2.0 2.1 https://cinema.vikatan.com/kollywood/senior-makeup-man-sundaramoorthy-talks-about-his-career
  3. "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". தினகரன். Archived from the original on 10 February 2001. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுந்தரமூர்த்தி&oldid=4124462" இலிருந்து மீள்விக்கப்பட்டது