ஆவாரம்பாளையம்
கோயம்புத்தூரில் உள்ள ஊர்
ஆவாரம்பாளையம் (ஆங்கிலம்: Avarampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகுதி ஆகும். ஆவாரம்பாளையத்தில் அதிக எண்ணிக்கையில் வார்ப்புக்கூடங்களும் , விசையியக்கக் குழாய் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. கோவை நகரின் மற்ற இடங்களை விட இங்கு அதிகமாக சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கும் காரணத்தினால், ஆவாரம்பாளையம் சிறு தொழில் நிறுவனங்களின் தலைமை இடமாக கோவை மக்களால் கருதப்படுகிறது.
ஆவாரம்பாளையம் | |||||
— சுற்றுப்புறம் — | |||||
ஆள்கூறு | 11°06′N 77°00′E / 11.1°N 77.0°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 1,319 மீட்டர்கள் (4,327 அடி) | ||||
குறியீடுகள்
|
ஆவாரம்பாளையத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
தொகு- எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா உடலியல் மருத்துவ கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ உதவியாளர் கலைக்கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)
- ஜேய் மெட்ரிகுலேசன் பள்ளி
- விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
ஆவாரம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகள் & கிளினிக்
தொகு- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
- ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை
- ஶ்ரீ சிந்து மருத்துவமனை
- சுனிதா வரதராஜன் கிளினிக்
- ரமணா கிளினிக்
உசாத்துணை
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.