இசுட்ரோன்சியம் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம்
இசுட்ரோன்சியம் அசிட்டேட்டு (Strontium acetate) என்பது Sr(C2H4O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மற்ற அசிட்டேட்டுகளைப் போல நீரில் கரைகிறது. பேரியம் அசிட்டேட்டு போன்ற சில வேதிப்பொருட்களை தயாரிப்பதற்கான ஒரு தொடக்கப் பொருளாக இசுட்ரோன்சியம் அசிட்டேட்டு பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் அசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
543-94-2 | |
ChemSpider | 10522 |
EC number | 208-854-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10987 |
வே.ந.வி.ப எண் | AJ4725000 |
| |
UNII | 4SL32YMY7B |
பண்புகள் | |
Sr(C2H4O2)2 | |
வாய்ப்பாட்டு எடை | 205.932 கி/மோல் |
தோற்றம் | வெண் படிகங்கள் |
அடர்த்தி | 2.099 கி/செ.மீ3 |
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K) |
கரையும் | |
மட. P | -1.122 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடன் அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் இசுட்ரோன்சியம் அசிட்டேட்டு உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "STRONTIUM ACETATE | 543-94-2". www.chemicalbook.com.
- ↑ "Strontium Acetate". American Elements.
- ↑ "MFCD00036392 | C4H6O4Sr". ChemSpider.