இட்டார்சி தொடருந்து சந்திப்பு நிலையம்

(இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் (Itarsi Junction) (நிலைய குறியீடு : ET) மத்தியப் பிரதேசம் மாநிலத்தின், ஹோசங்காபாத் மாவட்டத்தின், இடார்சி நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு நடைமேடைகள் கொண்ட இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 330 தொடருந்துகள் நின்று செல்கிறது. இடார்சி தொடருந்து நிலையம் இந்திய இரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம், போபால் இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கேயும், வடக்கிலிருந்து தெற்கேயும் செல்லும் அனைத்து தொடருந்துகளும் இடார்சி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.

இடார்சி
தொடருந்து சந்திப்பு நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இடார்சி, மத்தியப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்22°36′29″N 77°46′01″E / 22.608°N 77.767°E / 22.608; 77.767
ஏற்றம்329.400 மீட்டர்கள் (1,080.71 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஹவுரா - அலகாபாத் - மும்பை
தில்லி - சென்னை
நடைமேடை7
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுET
பயணக்கட்டண வலயம்மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

நின்று செல்லும் வண்டிகள்

தொகு

முக்கிய விரைவு தொடருந்துகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு